சோதனை ஓட்டத்தின் பொது சிக்கிய மஹேந்திரா E KUV100!!

Default Image

விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள கார், மஹேந்திரா E KUV100. முற்றிலும் பேட்டரியால் ஓடும் இந்த காரின் சோதனை ஓட்டம் நடந்தது. அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியானது.

Image result for சோதனையில் சிக்கிய மஹிந்திரா கார்

இந்த கார், 40 கிலோவாட் மற்றும் 120 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதில் 16kWh பேட்டரி பேக் வழங்ப்படுகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கி.மீ வரை செல்லும்.

வாகனத்தின் எடையை ஈடுசெய்ய சஸ்பென்ஷனில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும், காரின் கேபின் ஸ்பேஸ் மற்றும் பூட் ஸ்பேஸ் உள்ளிட்டவற்றில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

மஹிந்திரா இ-கே.யு.வி. விலை ரூ. 12 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு சலுகைகளின் மூலம் இதன் விலை மேலும் குறையலாம் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ponmudi - highcourt
Vijay -Waqf Amendment Bill
Munaf Patel FINE
Dhankar
TVK Booth Committee
Madurai Temple Festival