இந்திய அளவில், ஏன் உலக அளவில் மோட்டார் சைக்கிள் விற்பனையில் பல சாதனைகளை ஹீரோ நிறுவனம் செய்தாலும், ஒரு ஸ்கூட்டரின் சாதனையை அதனால் முறியடிக்க முடகயவில்லை. அந்த ஸ்கூட்டர்தான் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா! ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்யயும் ஆக்டிவா ஸ்கூட்டரே இந்தியாவில் அதிக விற்பனை செய்யபடும் வாகனமாகும்.
இந்தியாவில் விற்க்கபடும் ஸ்கூட்டர்களின் சதழக்ஷவீதத்தை ஹோண்டா நிறுவனமே 60 சதவீதத்தை பெற்றுள்ளது. ஹீரோ நிறுவனம் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது.
இந்தியாவில் பெரு நகரங்களில் இளைஞர்களின் முக்கிய சாய்ஸ் ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களே உள்ளன. இதனால் உலகிலேயே அதிக வாகனங்களை விற்பனை செய்யும் ஹீரோ நிறீவனம் கூட இந்தியாவில் ஹோண்டா ஸ்கூட்டர்களின் வளர்ச்சியை கண்டு பயந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 7,69,138 இரு சக்கர வாகனங்களை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்தது. இதில் ஹீரோ ஸ்ப்ளன்டர்பைக்குகள் சுமார் 2,89,000 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் 2,85,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இதற்காக ஹீரோ நிறுவனம் புதிய ஸ்கூட்டர்களை இறக்க திட்டமிட்டுள்ளது. இதில் ஹீரோ டூயட், மேஸ்ட்ரோ, ப்ளசர் ஆகிய புதிய 110cc, 120cc பைக்குகளை களமிறக்கி இரண்டாம் இடத்தை புடிக்க முயற்ச்சி செய்து வருகிறது.
DINASUVADU
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…