மின்சார பைக் உற்பத்தியை தொடங்கிய ஹீரோ நிறுவனம்!!

Default Image

இந்தியாவின் முதன்மையான ஹீரோ நிறுவனம், மின்சார பைக் மற்றும் ஸ்கூட்டர்களை தயாரிப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட மாடல்களை ஒரே சமயத்தில் உருவாக்கி வருகிறது.

Related image

ஹீரோ மற்றும் எரிக் ரேசிங் நிறுவனம் இணைந்து இந்தியாவில் மின்சார பைக்குகளை உருவாக்க முன்வந்துள்ளது. தற்பொழுது இதற்க்கு போட்டியாக அமெரிக்காவை சேர்ந்த இபிஆர் நிறுவனம் வந்துள்ளது.

Related image

நிதி அயோக் பரிந்துரையின்படி மத்திய அரசு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 150சிசிக்கு குறைவான பெட்ரோல் பைக்குகளை முற்றிலும் நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே, இந்தியாவின் முன்னணி மோட்டார் தயாரிப்பாளர்கள் ஹீரோ, பஜாஜ் அர்பனைட், ஹோண்டா, டிவிஎஸ் மற்றும் சுசூகி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது மின் வாகன தயாரிப்பு பணியை தொடங்கியுள்ளன.

Image result for electric bikes in india

இந்த வாகனம் வரும் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில், முதன்முறையாக தனது மின்சார பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
UP CM Yogi adityanath
empuraan controversy - kerla hc
Rohit sharma - MS Dhoni
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains