பெட்ரோல் டீசல் விலையின் கிடுகிடு உயர்வால், மக்கள், எலக்ட்ரிக் வாகனங்களின் மீது தங்கள் பார்வையை திருப்பி வருகின்றனர்.
இதன் விளைவாக தற்போது பெங்களூருவை சேர்ந்த ஏத்தர் என்ற நிறுவனம் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு இறக்கியுள்ளது.
இந்நிறுவனம் ஏத்தர் 340, ஏத்தர் 450 என இரு விதமான ஸ்மார்ட் ஸ்கூட்டர்களை சந்தையில் களமிறக்கியுள்ளது.
இந்த ஸ்கூட்டரை 1 மணிநேரம் சார்ஜ் செய்தால் அது 80% சார்ஜ் ஆகிவிடும். இந்த ஸ்கூட்டர்களில், BLDC (brushless direct current) எனும் மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் ஏத்தர் 340 இல் 4.4 kw (5.9 பிஎஸ்) பவரையும், ஏத்தர் 450 ஸ்கூட்டரில் 5.4 kw (7.3 பிஎஸ்) பவரையும் வழங்கும்.
ஏத்தர் 340 ஸ்கூட்டர் 20nm டார்க் திறனையும், ஏத்தர் 450 ஸ்கூட்டர் 20.1nm டார்க் திறனையும் வெளிபடுத்தும் இது டியூக் 200, பல்சர் 220 வெளிபடுத்தும் டார்க் திறனைவிட அதிகம்.
DINASUVADU
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…