இந்திய நிறுவனத்தின் MG Hector _SUV ரக கார்களின் விற்பனை தற்போது துவங்கி உள்ளது .
இந்திய நிறுவனமான எம்.ஜி மோட்டார் நிறுவனத்தால் தயாரித்த தனது முதல் ஹெக்டார் காரை அறிமுகம் செய்தது.இது அதிகார பூர்வமாக 2019 ஆண்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்ர்க்கபட்டது.
அதன் படி தற்போது இந்த வகை கார்களுக்கான விற்பனை துவங்கி உள்ளது.மும்பை மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் துவங்க உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் எம்.ஜி மோட்டார் விர்ப்னையாளர்கள் அதிகாரபூர்வ மற்ற வகையில் முன்பதிவு செய்வதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது.ஆனால் ஜுன் 4 தேதி டெல்லியில் இதற்கான விற்பனையகம் துவங்க உள்ளது.மேலும் புதிய வகை காருக்கான முன் பதிவு கட்டணமாக ரூ .51,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் MG Hector _SUV கார் ஜீப் காம்பஸ், டாடா ஹேரியர், ஹூன்டாய் கிரெட்டா, மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500போன்ற கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…