இந்திய சாலைகளில் தனது பலத்தை காட்ட வரும்..!BMWU S 100 RR..!எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்
BMWU நிறுவனத்தின் தயாரிப்பில் எதிர்பார்க்கப்படும் BMWU S1000RR ரக பைக்குகள் இந்திய சாலைகளில் சீறி பாய வருகிறது.அந்நிறுவனம் விரைவில் அறிமுக செய்யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாகனத்தின் எடையை குறைப்பதற்காக அதித உலோகங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது.மேலும் பல புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.இதன் மொத்த எடை 197 கிலோவாகும் முந்தைய மாடலையை விட 11 கிலோ குறைவாகும்.
இந்த வகை மாடலை எதிர்நோக்கி வாகன பிரியர்கள் காத்து கொண்டிருக்கும் நேரத்தில் இதன் அறிவிப்பு வெளியாக உள்ளது.BMWU S1000 RR வகை பைக்குகள் 25 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜுன் 25 ல் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிகின்றது.