BMW மோட்டார் நிறுவனம் சிறிய சிசி கூடிய பைக்களை வரும் 2020ம் ஆண்டில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் இந்த பைக்கள் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி 310 ஆர் புதிய பெயின்ட்டான காஸ்மிக் பிளாக், 2 கலரில் இருக்கும். முன்புறம் பென்டர்கள், ரேடியேட்டர் சாரோடு மற்றும் ரியர் எண்ட்களில் முழுமையாக பெயின்ட் பிளாக் மற்றும் முந்தைய காஸ்மிக் பிளாக்.
ஸ்போர்ட்ஸ் நெக்டு மோட்டார் சைக்கிள் கூடுதலாக ரேட் கிராப்பிக்ஸ் பாடி ஒர்க்களுடன் இருக்கும். இந்நிலையில், BMW ஜி 310 ஜிஎஸ்-கள் ஸ்டிரட்டோ ப்ளூ மெட்டாலிக் கலரில் இருக்கும். மூன்று டோன் கலர் ஸ்கீம்களில் கிரே, ஒயிட் மற்றும் புதிய மெட்டாலிக் ப்ளு கலர் ஸ்கீம்களில் பீக் மற்றும் டேங்க்கில் இருக்கும். ஜிஎஸ் பிராண்டிங் மாடல்கள் காண்டிராஸ்ட் நியான் கிரீன் கலரில் கிடைக்கிறது. கூடுதலாக ரேஸிங் ரெட் கலரில் இந்த மாடல்கள் கிடைக்கிறது.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…