புதிய வடிவில் களமிறங்கும் பஜாஜ் பல்சர் 150 பைக்..!

Published by
Dinasuvadu desk

 

பஜாஜ் நிறுவனத்தில் மிக அதிகமாக விற்பனையாகும் பைக்கான பல்சர் ரக பைக்கின் புதிய மாடலான பல்சர் 150 பைக் சமீபத்தில் வெளியானது. கருப்பு-நீலம், கருப்பு -சிவப்பு, கருப்பு -க்ரோம் ஆகிய கலர் வேரியண்ட்களில் அறிமுகமாகியது.

கிட்டத்தட்ட பழைய மாடலின் பெரும்பாலான அசம்சங்களை இது கொண்டிருந்தாலும் கிராபிக்ஸ், இரண்டை சீட் என சில புதிய மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த பைக்குகள் முன் பக்கம் மட்டுமே டிஸ்க் பிரேக் இருந்தது. ஆனால் இரண்டு டிஸ்க் பிரேக் கொண்ட வேரியண்ட்டை மக்கள் அதிகமாக எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் விரைவில் இரண்டு டிஸ்க் பிரேக் வேரியண்ட் வெளியாகும் என பஜாஜ் நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது இரண்டு டிஸ்க் வேரியண்ட் பல்சர் 150 பைக்கை பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் படி முன் பக்கம் 260 எம்எம், பின்பக்கம் 230 எம்எம் வீல்கள் என இந்த வேரியண்டில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் ஏபிஎஸ் ஒரு ஆப்ஷனாககூட வழங்கப்படவில்லை இது பல்சர் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே வழங்கியுள்ளது. இந்த பைக்கின் இன்ஜினை பொறுத்தவை எந்த மாற்றமும் இல்லாமல் 149.5 சிசி டிடிஎஸ் ஐ இன்ஜினுடன் 14 பிஎஸ் பவர் மற்றும் 13.4 என்எம் டார்க் திறன் 37எம்எம்பிரண்ட் ஃபோக், டுவின் நைட்ரோக்ஸ் ஷாக் அபர்சர்பர், ஆகிய அம்சங்கள் உள்ளது. இதன் எக்ஸ்ஷோரூம் டில்லி விலை ரூ 78,016க்கு விற்பனைக்கு வருகிறது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

“நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை.,, வாழ்த்து வாங்க வந்தேன்” மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…

6 minutes ago

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

1 hour ago

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

3 hours ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

4 hours ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

5 hours ago

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

5 hours ago