பியாஜியோ நிறுவனம் ஆனது அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட Aprilia Storm 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
Aprilia நிறுவனம் இந்த ஸ்கூட்டரை 2018 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ விழாவில் தான் முதலில் அறிமுகம் செய்தது.இந்தியாவில் இதன் விலை ரூ .65,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் டி.வி.எஸ் , ஹோன்டா கிரேசியா டிரம் பிரேக் வேரியண்ட் ,என்டார்க் 125 டிரம் பிரேக் வேரியண்ட் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது .
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…