இந்தியாவில் நாளுக்கு நாள் புதிய புதிய கார் பைக் மாடல்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. பெட்ரோல் விலை ஏறினாலும் மக்களுக்கு பயன்பாடு அதிகமாக இருப்பதால் மக்கள் புதிதாக வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. 2019 மாடலாக களமிறங்கியுள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 180 யானது, ரேஸ் பைக் போல தோற்றமளிக்கும் கிராபிக்ஸ் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஹேண்டில்பார் அமைப்பு, கிராஷ் கார்டு மற்றும் ஃப்ரேமிலேயே இணைக்கப்பட்டு இருக்கும் ஃப்ரேம் ஸ்லைடர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அல்கான்ட்ரா மாதிரியிலான இருக்கை என புதிய தோற்றத்தை அளிக்கிறது. இந்த மாடலில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு டியூவல் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டது என இரு மாடல்களில் இருக்கின்றன. இந்த மாடல் பியர்ல் ஒயிட், க்ளாஸ் பிளாக், டி கிரே, மேட் புளூ மற்றும் மேட் ரெட் ஆகிய 5 வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
DINASUVADU
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…