2018-ஆம் ஆண்டுக்கான காவாசாக்கி வெர்சிஸ் 650, 6.5லட்சத்தில் அறிமுகம்

Default Image

காவாஸாக்கி நிறுவனம் 201௮-ஆம் ஆண்டுக்கான வெர்சிஸ் 650 மாடலை அறிமுகபடுத்தியுள்ளது. இதன் விலை 6.5லட்சம்-ஆக வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யாமல் ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

இதில் இஞ்சின் மரற்றும் வடிவத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த மாடலில் புதிய கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மாடலிலும் 648 பேரலல் டிவின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 68Bhp திறனையும் 64 Nm இழுவை திறனையும் வழங்கும்.

முன்புறத்தில் 300 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்-வும் பின் புறத்தில் 250 மில்லிமீட்டர் கொண்ட டிஸ்க் பிரேக்கும் உள்ளது. மேலும் ABS நிரந்தரமாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்