2.30 மணி நேரத்தில் சென்னையிலிருந்து மைசூர்! இந்தியாவில் களமிறங்கும் புல்லட் ரயில்!!

Published by
மணிகண்டன்

சென்னையிலிருந்து மைசூருக்கு பெங்களூரு வழியாக செல்ல ரயிலில்  குறைந்தது 7 மணி நேரமாகும். இந்த பயண நேரத்தை புல்லட் ரயில் மூலம் குறைக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

ஏற்கனவே, டெல்லி – அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் கொண்டு  வருவதற்கு இடம் தர அங்குள்ள விவசாயிகள் போர்கொடி தூக்கியதன் விளைவாக அந்த புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி கொடுப்பதை தற்காலிகமாக ஜப்பான் நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் , சென்னை – மைசூர் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு எந்த விதமான இடப்பிரச்சனையும் வராது என்று நம்பப்படுகிறது. ஆதலால் இத்திட்டத்திற்கான ஆய்வு அறிக்கையை ஜெர்மனி தனது நாட்டு தூதுவர் மூலம் இந்திய  ரயில்வே துறைக்கு அனுப்பியுள்ளது.

இந்த சாத்யகூறுகளில் சென்னை – மைசூர் இடையே 435 கிமீ தூரத்தை 2.25 மணி நேயத்தில் கடந்து விடும் ஆதாவது மணிக்கு 320கிமீ வேகத்தில் பறந்து செல்லும்.

இந்த திட்டம் செயல்படுத்த சமார் 1 லட்சம் கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் 2030இல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்ப்படுகிறது. இது சில இடங்களில் குகைக்குள்ளும், பல இடங்களில் உயரமான தூண்கள் மூலமும் பாதைகள் அமைக்கப்படும். இது போல சென்னை – மும்பை, மும்பை – நாகபூர்  , டெல்லி – கொல்கத்தா , டெல்லி – மும்பை என பல இடங்களில் புல்லட் ரயிலுக்கான சாத்தியகூறுகள் இருக்கிறதா என ஆராயப்பட்டு வருகின்றன.

DINASUVADU

Published by
மணிகண்டன்
Tags: Bullet train

Recent Posts

அண்ணாமலை இல்லை, ஆண்டவனே நினைத்தாலும் தாமரை மலராது! – கே.பாலகிருஷ்ணன்

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…

33 minutes ago

Live : 2025-ன் முதல் ஜல்லிக்கட்டு முதல்… பல்வேறு அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…

50 minutes ago

சபரிமலையில் புதிய விமான நிலையம்! எத்தனை லட்சம் மரங்கள் வெட்டப்படுகிறது தெரியுமா?

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா  மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…

2 hours ago

விக்கிரவாண்டி பள்ளி குழந்தை உயிரிழப்பு! நள்ளிரவில் 3 பேர் கைது!

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…

3 hours ago

சொல்லி அடிக்கும் ‘கேப்டன்’ பும்ரா! விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!

சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…

3 hours ago

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…

13 hours ago