பைக் என்றாலே பெரும்பாலும் அதன் தோற்றம் மற்றும் வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் வாங்குவது உண்டு. அந்த வகையில், பல மக்கள் பலரும் விரும்பக்கூடிய பைக் என்றால், ராயல் என்ஃபீல்டு தான் என்று கூறலாம்.
இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை சற்று உயர்ந்துள்ள காரணத்தால் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி அனைவருடைய கவனமும் சென்றுள்ளது. இதனையடுத்து, ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் தமிழ்நாட்டில் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் எலக்ட்ரிக் வாகன ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 60 அடி நிலப்பரப்பில் ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் ஆலை அமைகிறது. என என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இதற்கான பணிகள் இந்த ஆண்டிற்குள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…