இந்தியா, அமெரிக்கா, மெக்சிக்கோ, மற்றும் கனடா போன்ற நாடுகளில் அதிகமான காம்பஸ் எஸ்யூவி வகை கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இந்த கார்களில் சுமார் 8500 கார்களில் ஏர்பேக் மாடலில் உள்ள ஸ்குரூ சரியில்லாத காரணத்தால் திரும்ப அழைக்க உள்ளது.
இந்தியளவில் மட்டும் சுமார் 1200க்கு அதிகமான கார்கள் திரும்ப அழைக்க உள்ளது இந்நிறுவனம். இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகபடுத்த குறைந்தபட்ச காலத்தில் 7561 காம்பஸ் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகார்வப்பூர்வமான டீலர்கள் வாயிலாக விற்கப்பட்ட கார்களை திரும்ப அழைக்கப்பட உள்ளது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…