ஸ்குரூ பிரச்சனை காரணமாக திரும்பப்பெறப்படும் கார்கள்

Default Image

இந்தியா, அமெரிக்கா, மெக்சிக்கோ, மற்றும் கனடா   போன்ற நாடுகளில்  அதிகமான காம்பஸ் எஸ்யூவி வகை கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இந்த கார்களில் சுமார் 8500 கார்களில் ஏர்பேக் மாடலில் உள்ள ஸ்குரூ சரியில்லாத  காரணத்தால் திரும்ப அழைக்க உள்ளது.

இது விற்பனை செயப்பட்டுள்ள கார்களில் 1 சதவீதக்கு குறைவான மாடல்கள் மட்டுமே பாதிப்படைந்துள்ளன. மேலும் குறிப்பாக செப்டம்பர் 5 முதல் நவம்பர் 19,2017 வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டதேயாகும்.

இந்தியளவில் மட்டும் சுமார் 1200க்கு அதிகமான கார்கள் திரும்ப அழைக்க உள்ளது இந்நிறுவனம். இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகபடுத்த  குறைந்தபட்ச காலத்தில் 7561 காம்பஸ் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகார்வப்பூர்வமான டீலர்கள் வாயிலாக விற்கப்பட்ட கார்களை திரும்ப அழைக்கப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்