உலகில்ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதன் முறையாக தெலுங்கான மாநிலம் ஹைதராபாத்தில் புதிய ரோபோ ஓன்று உருவாக்கப்பட்டுள்ளது. தெலங்கானா அரசின் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலா் ஜெயேஷ் ரஞ்சன் இந்த ரோபோவை அறிமுகப்படுத்தினாா்.ஹெச்-பாட்ஸ் என்ற நிறுவனம் இதனை தயார்செய்துள்ளது.
பேபட்டா வொ்ஷனில் இந்த ரோபோ மனித உருவில்உருவக்கப்பட்டுள்ளது.காவல் பணியை செய்யவும்,மனிதர்களை அடையாளம் காணவும்,புகார்களை பெறவும் இந்த ரோபோவால் முடியும்.
ரோபோவின் விலை 5 லட்சம் ரூபாய் என்றும், இந்த ரோபால் 360 டிகிாி கோணங்களிலும் திரும்பி என்ன நடக்கிறது என்பதனை காண முடியும் என்று இதனை தயார் செய்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…