ராயல் என்பீல்டு-கு போட்டியாக ஹோண்டாவின் புதிய மோட்டார் வாகனம்

Default Image

இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த ராயல் என்பீல்டு-கு போட்டியாக ஹோண்டாவின் புதிய மோட்டார் வாகனம் அறிமுகபடுதவுள்ளது. இது ராயல் என்பீல்டு-ன் கிளாசிக் 350 போன்ற தோற்றத்தில் உள்ளது.

ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனமும், இந்த எதிர்பார்ப்பை உறுதி செய்தது மட்டுமில்லாமல், அது 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் என தெரிவித்திருக்கிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
plane crashed in Kazakhstan
Pakistan airstrikes in Afghanistan
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai