அந்தகாலத்து இளைஞர்களின் கனவு பைக்காக இருந்த ஜாவா மாடல் பைக்குகள் இந்தியாவில் புதிதாக வடிவமைக்கப்பட்டு மீண்டும் களமிறக்கப்பட உள்ளன. இந்த புதிய மாடல்கள் ராயல் எனஃபீல்டுக்கு நேரடி போட்டியாக தற்போது அமைந்துள்ளது.
இந்த புதிய மாடல்களை மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று புதிய மோட்டார்சைக்கிள்கள் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
ஜாவா 42 மோட்டார்சைக்கிள் ரூ.1.55 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல் ரூ.1.64 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் வந்துள்ளன. ஜாவா பெராக் என்ற பாபர் ஸ்டைலிலான கஸ்டம் மாடலுக்கு ரூ.1.89 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது.
இதன் மற்ற விபரங்களை நாளை நமது கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…