பிரபல கார் நிறுவனமான பி.எம்.டபிள்யு ஜி310 ஆர் என்ற பைக் மாடலை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் பல மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த பைக் சர்வீஸ் மற்றும் விற்பனை துறையில் நிலவி வந்த சில தடங்கல்கள் காரணமாக ஜி310 ஆர் பைக்கின் இந்திய வருகை தாமதமாகிக்கொண்டே வந்தது.கடந்த 2016 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முதலாக பி.எம்.டபிள்யு ஜி 310 இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது. டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து இவ்வகை பைக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் என அப்போதே அறிவிக்கப்பட்டது. இந்த மாடல் ஆனது பைக் பிரியர்களிடம் அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.2018 ல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்கபடுகிறது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…