பிரபல கார் நிறுவனம் மீது சிபிஐ வழக்குபதிவு செய்து விசாரணை!

பிரிட்டனை சேர்ந்த பிரபல கார் நிறுவனமான ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனமானது, HAL, ONGC, GAIL ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு உதிரி பக்கங்களை கொடுப்பது தொடர்பாக அசோக் பத்மினி என்ற சிங்கப்பூரை சேர்ந்த ஒருவரை இடைத்தரகராக நிர்ணயம் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் ஒப்பந்த புள்ளி கோரும்போது இடைத்தரகர் பெயரை குறிப்பிட வேண்டும். ஆனால், அந்நிறுவனம் இடைத்தரகர் பெயரை குறிப்பிடாததால், ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனம், இந்திய கிளை, அசோக் பத்மினி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!
April 21, 2025
“HIV தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!
April 21, 2025