குளோபல் என்சிஏபி ஆனது, டாடா நெக்ஸான் எஸ்யுவியை ஆகஸ்ட் மாதம் க்ராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தியது. இதில் 4 ஸ்டார்கள் பெற்று இந்தியாவிலேயே அதிக பாதுகாப்பான காராக பெயர் பெற்றது.
இதனை தொடர்ந்து, தற்போது அந்த மாடலில் சீட்பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. பிறகு பக்கவாட்டு க்ராஷ் சோதனை நடத்தப்பட்டது. இதில் 5 ஸ்டார்களை பெற்று அசத்தியுள்ளது. ஆகஸ்டில் நடைபெற்ற க்னாஸ் டெஸ்டில் பெரியவர்களுக்கான பாதுகாப்புக்கு வழங்கப்படும் அதிகபட்சமான 17 புள்ளிகளுக்கு 13.56 புள்ளிகளை பெற்றிருந்த டாடா நெக்ஸான் எஸ்யூவி இம்முறை 16.06 புள்ளிகளை பெற்று அசத்தி உள்ளது.
டாடா நெக்ஸான் எஸ்யூவியி் எக்ஸ்இ என்ற பேஸ் வேரியண்ட் முதல் எக்ஸ்இசட் ப்ளஸ் என்ற டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்டுகளிலும் இரண்டு ஏர்பேக்குகளும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்படுகிறது. எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் கொடுக்கப்படுகின்றன. இதனால் இந்தியாவில் அதிக பாதுகாப்பான கார் இதுதான் என நம்பப்படுகிறது.
DINASUVADU
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…