இளைஞர்களை மத்தியில் பல்ஸருக்கு என்று தனி மார்க்கெட் உண்டு. இன்னும் பலருக்கு கனவு வாகனமாக இருக்கிறது. இந்த பல்சர் 150 நியான் மாடலானது கருப்பு வண்ணத்தில் சில பெயிண்ட்டிங் வேலைப்பாடுகளோடு வந்துள்ளது. ஹெட்லைட் ஸ்கூப், பெட்ரோல் டேங்க்கில் பல்சர் பேட்ஜ், பக்கவாட்டு பேனல் க்ரில் அமைப்பு மற்றும் கிராப் ரெயில் கைப்பிடிகளுக்கு பளிச்சென விசேஷ வண்ணம் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நியான் எடிசன் சிவப்பு, சில்வர், மேட் கருப்பு என மூன்று வித வண்ணங்களில் கிடைக்கு. ஆனால் இது பார்ப்பதற்கு அசெம்பிள் செட் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இந்த பைக்கில் 149சிசி சிங்கிள் சிலிண்டர் டிடிஎஸ்-ஐ எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 13.8 பிஎச்பி பவரையும், 13.4 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
முன்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. இதில் லேட்டஸ்ட் மாடலான ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இல்லை.
DINASUVADU
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…