நாகலாந்தில் எதிர்க்கட்சியாக உள்ள நாகா மக்கள் முன்னணி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள். தங்களுக்கு அரசு சார்பில் இன்னோவா கிரிஸ்டா கார் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். நாகலாந்தில் புதிதாக அரசு பதவியேற்றுள்ள நிலையில், அங்கு எம்.எல்.ஏ.க்களின் அலுவல் பணிக்காக அரசு சார்பில் ரெனால்ட் டஸ்டர் கார் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அங்கு எதிர்க்கட்சியாக உள்ள நாகா மக்கள் முன்னணியின் எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் தங்களுக்கு ரெனால்ட் டஸ்டர் வேண்டாம் என்றும், இன்னோவா கிரிஸ்டா பிரிமியம் எஸ்.யூ.வி. கார் தான் வேண்டும் என்றும் சட்டப்பேரவை செயலாளரிடம் மனு அளித்துள்ளனர். பராமரிப்பு சிக்கல்கள் காரணமாக டஸ்டர் காரை நிராகரிப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…