இந்தியாவை ஏமாற்றிய பன்னாட்டு கார் நிறுவனம்..!!! தகுந்த சவுக்கடியை கொடுத்த பசுமை தீர்ப்பாயம்…!!!மற்ற நிறுவனங்களுக்கும் மரண பயத்தை காட்டிய பசுமை தீர்ப்பாயம்…!!!!

Published by
Kaliraj
இந்தியாவில் தாராளமய கொள்ள்கையை நடைமுறை படுத்தபட்டவுடன் இந்திய தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை சரியத்தொடங்கியது .இதனால் அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் தழைக்க ஆரம்பித்தன .இதில்   ஃவோக்ஸ்வேகன் நிறுவனமும் ஒன்று.இந்த நிறுவனம்  டீசல் வாகனங்களில்,அது  வெளிப்படும் மாசு அளவை குறைக்க சட்ட விரோதமாக செயல்பட்டதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் மீது புகார் எழுந்தது.
இந்நிலையில் இதை தொடர்ந்து  பாதுகாப்பற்ற முறையில் மாசுக்களை வெளிப்படுத்தியதாக ஃவோக்ஸ்வேகன் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி ஃவோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது. அதில் ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் செய்த குற்றத்திற்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில் இது தொடர்பான இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இதில் ஏற்கனவே அளித்த உத்தரவுபடி ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் நாளை வெள்ளிக் கிழமை  மாலை 5 மணிக்குள் ரூ.100 கோடியை செலுத்த வேண்டும் என்று பசுமை தீர்பாயம் அதிரடியாக  உத்தரவிட்டது.இதன்படி நவம்பர் மாதம் அளித்த  உத்தரவை இதுவரை ஏன் பின்பற்றவில்லை?
இந்த  அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் நிறுவன தலைவர்கள் மீது கைது மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தெரிவித்தார். இந்த செய்தி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.இந்த தீர்ப்பு இந்த நிறுவனம் மட்டுமின்றி அனைத்து நிறுவனங்களுக்கும் இந்திய அளித்த எச்சரிக்கையாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
DINASUVADU.
Published by
Kaliraj

Recent Posts

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

47 mins ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

1 hour ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

2 hours ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

2 hours ago

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

3 hours ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

4 hours ago