டி.வி.ஸ் இன் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட அப்பாச்சிஆர் ஆர் 310 டெல்லி-இல் விற்பனைக்கு வந்தது . இதன் என்ஜின் ஆனது பிஎம்டபுள்யூ உடன் இணைந்து டிவிஎஸ் இந்த பைக்கை உருவாக்கியுள்ளது.
ஆறு ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ள இந்த பைக், 2.63 நொடிகளில் 100கி.மீ வேகத்தை எட்டும். அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக்கில் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ. முன்பகுதி சக்கரத்தில் கயபா 300மிமி டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்சக்கரத்தில் 200மிமீ பிரேக்கும் உள்ளது.
அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக்கிறான வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு, ஆக்கத்திறன் போன்றவற்றை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனமே ஏற்று நடத்தியுள்ளது.
விற்பனைக்கு அறிமுகமாகிவிட்டாலும், டீலர்களை சென்றடையும் முன், டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் பைக்கிற்கு சோதனை ஓட்டம் நடத்த வேண்டியது உள்ளது.
இதன் விலை 2.05 லட்சமகவும்,இதன் ஆன் ரோடு விலை 2.30 லட்சம் என எதிர்பார்க்கபடுகிறது.
இது போன்ற ஆட்டோமொபைல்செய்திகளை தெரிந்துக்கொள்ள தினசுவடு பக்கத்தை பார்க்கவும்
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…