அப்பாச்சி ஆர் ஆர் 310 அறிமுகமானது

Default Image

டி.வி.ஸ் இன் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட அப்பாச்சிஆர் ஆர் 310 டெல்லி-இல்  விற்பனைக்கு வந்தது . இதன் என்ஜின் ஆனது பிஎம்டபுள்யூ உடன் இணைந்து டிவிஎஸ் இந்த பைக்கை உருவாக்கியுள்ளது.

ஆறு ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ள இந்த பைக், 2.63 நொடிகளில் 100கி.மீ வேகத்தை எட்டும். அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக்கில் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ. முன்பகுதி சக்கரத்தில் கயபா 300மிமி டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்சக்கரத்தில் 200மிமீ பிரேக்கும் உள்ளது.இந்த பைக்-இன் மூலம் மோட்டார்ஸ் எதிர்காலத்தில் ரேஸிங் பைக்குகளை தயாரிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக்கிறான வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு, ஆக்கத்திறன் போன்றவற்றை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனமே ஏற்று நடத்தியுள்ளது.
விற்பனைக்கு அறிமுகமாகிவிட்டாலும், டீலர்களை சென்றடையும் முன், டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் பைக்கிற்கு சோதனை ஓட்டம் நடத்த வேண்டியது உள்ளது.
இதன் விலை 2.05 லட்சமகவும்,இதன் ஆன் ரோடு விலை 2.30 லட்சம் என எதிர்பார்க்கபடுகிறது.

இது போன்ற ஆட்டோமொபைல்செய்திகளை தெரிந்துக்கொள்ள தினசுவடு பக்கத்தை பார்க்கவும்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்