அதிகமாக டூவீலர் வைத்திருப்பதும் இங்குதான்! அதிகமாக அரசு பேருந்து பயன்படுத்துவதும் இங்குதான்!!

Published by
மணிகண்டன்

உலக அளவில் மக்கள் தொகையில் இந்தியா இரண்டாம்.இடத்தில் உள்ளது. ஆதலால் இங்குள்ள மக்களின்  பேக்குவரத்து  தேவைகளை பூர்த்தி செய்வது அரசுக்கு பெரும் பாடாக இருக்கிறது. அதுவும் விழாகாலம் வந்தால் சொந்த ஊர் செல்ல மக்கள் திண்டாடுகின்றனர்.

இந்தியாவில் உள்ள மக்கள் பெரும்பாலும் நகரங்களில் வசிக்கவே விரும்புகின்றனர். ஏனென்றால் பெரு நகரங்களில்தான் பெரும் தொழிற்சாலைகள் அமைவதால்  அங்கு வேலைவாய்ப்பிற்காக மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகரத்தின் பக்கம் நகர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் அண்மையில் அரசு, அதிகமாக வாகனங்களை உபயோகிக்கும் நகரம், அதிகமாக அரசு போக்குவரத்தை உபயோகிக்கும் நகரம் என்று  ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. அதில் அரசுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஓர் ரிசல்ட் வெளிவந்தது.

அதாவது. இந்தியாவில் அதிகமாக சொந்த டூவீலரை பயன்படுத்தும் நகரம், அதிகமாக பொது போக்குவரத்தை பயன்படுத்தும் நகரம் என இரண்டும் நம்ம சென்னைதான் என தகவல் வெளியாகியுள்ளது. இது அரசுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள், அதிகமாக பொது போக்குவரத்தை உபயோகிக்க மாட்டார்கள். ஆனால் இரண்டையும் அதிகமாக உபயோகிக்கும் அளவிற்கு மக்கள் நெருக்கடி சென்னையில் அதிகமாக இருப்பது அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

மேலும், சென்னையில்  உள்ள 75 சதவீத மக்கள் அரசு போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இது சென்னையில் உள்ள ஒரு அரசு பஸ் நாள் ஒன்றிற்கு சராசரியாக 1300 பயணிகளை அழைத்து செல்கிறது. இந்தியாவிலேயே ஒரு பஸ் ஒரு நாளுக்கு இத்தனை பயணிகளுக்கு பயன்படுவது சென்னையில்தான்.

DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

5 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

17 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

23 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

23 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

23 hours ago