Author: Sharmi

அயோத்தி: இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் கிராமத்தில் முஸ்லிம் வேட்பாளர் வெற்றி..!

அயோத்தியில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் கிராமம் ஒன்றில் பஞ்சாயத்து தேர்தலில் ஒரு முஸ்லீம் வேட்பாளர்  கிராமத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அயோத்தியில் உள்ள ராஜன்பூர் கிராமத்தில் வசிப்பவர் ஹபீஸ் அஸிமுதீன் கானை கிராமத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த கிராமத்தில் இந்துகள் அதிகம் கிராமத்தில் உள்ள ஒரே முஸ்லீம் குடும்பம் ஹபீஸ் அஸீமின் குடும்பம் தான். கிராமத்தலைவருக்கான இந்த தேர்தல் போட்டியில் மொத்தம் 8 வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில், முஸ்லிம் வேட்பாளர் என்றால் அது ஹபீஸ் தான். போட்டியில் இந்து வேட்பாளர்கள் […]

Ayodhya 4 Min Read
Default Image

ஒரு நேரத்தில் 6 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட இத்தாலிய பெண்..! அதிர்ச்சியில் மக்கள்..!

இத்தாலிய பெண் ஒருவர் ஆறு டோஸ் ஃபைசர் கோவிட் தடுப்பூசியை போட்டுகொண்டுள்ளார். கொரோனாவிற்கு பிறகு உலகில் நடந்துகொண்டிருக்கும் தொடர்ச்சியான பல நிகழ்வுகளில் கேள்வி படாத ஒரு கதை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலையால் உலகமே பல சவால்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது தடுப்பூசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், தடுப்பூசியை பொறுத்தவரை சமூக ஊடகங்களில் பல கேள்விகள் எழுந்துள்ளது.  இரண்டு டோஸ் போதுமானதா அதில் வெவ்வேறு நிறுவனங்கள் கலக்கப்படலாமா அல்லது ஒரு டோஸ் எவ்வளவு […]

coronavirusitaly 5 Min Read
Default Image

என் நேர்மையை சந்தேகிப்பவர்களை சும்மா விடமாட்டேன் – கமல்ஹாசன் அதிரடி பேச்சு..!

பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் என் நேர்மையை சந்தேகிப்பவர்களை சும்மா விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.   தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு, நேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள், தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.இதில் மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மற்றும் உயர்மட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்நேரத்தில் கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யம் எதன் காரணமாகவும் தனது பணியை நிறுத்தாது எனவும் […]

#MNM 3 Min Read
Default Image

சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்த முதல்வர்..! நன்றி தெரிவித்த சிறுவன்..!

சைக்கிள் வாங்குவதற்காக சேமித்த பணத்தை கொரோனா நிதியாக வழங்கிய சிறுவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் வாங்கி கொடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அருகே ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி  இலங்கு, தீபா இவர்களது மகன் ஹரிஷ்வர்மன் வயது 7. ஹரிஷ்வர்மன் சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சிறுக சிறுக சேமித்து வந்துள்ளார்.கொரோனாவின் இரண்டாவது அலையால்  ஒட்டு மொத்த நாடே பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதை  கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினர் ரொக்கமாகவும் மருத்துவ பொருட்களாகவும் தங்களால் முடிந்த நிவாரண பொருட்களை கொடுத்து […]

CM Stalin 3 Min Read
Default Image

குவைத் எண்ணெய் நிறுவனத்தில் தீ விபத்து..! 2 பேர் படுகாயம்..!

குவைத்தின் மிகப்பெரிய எண்ணெய் வயலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். குவைத்தில் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் காயமடைந்ததாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் காயமடைந்த தொழிலாளர்கள் நிதானமான நிலையில் இருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குவைத் எண்ணெய் நிறுவன செய்தி தொடர்பாளர் குசாய்-அழ-அமர் குணா தெரிவித்துள்ளார். குவைத்தில் தென்கிழக்கு பாலைவனத்தில் உள்ள கிரேட் புர்கன் களத்தில் ஏற்பட்ட தீ […]

fire accident 3 Min Read
Default Image

காபூல் பள்ளி குண்டுவெடிப்பில் 60 பேர் உயிரிழப்பு..! மறுக்கும் தாலிபான்

காபூலில் ஒரு பள்ளி அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 63 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. காபூலில் வெடிபொருட்களைக் கொண்ட வாகனம் சனிக்கிழமை பள்ளியின் நுழைவு வாயிலுக்கு அருகே வெடித்ததாகவும், அதன்பின்னர் மேலும் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண் மாணவர்கள் என்று என்.எச்.கே வேர்ல்ட் தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்புகளுக்கு தாலிபான் பயங்கரவாதிகளை குற்றம் சாட்டி ஜனாதிபதி அஷ்ரப் கானி, […]

bomb blast 5 Min Read
Default Image

#Viral:வாரணாசியில் தாகமுள்ள நாய்க்கு தண்ணீர் வழங்கிய காவல் அதிகாரி

வாரணாசியில் இரவு நேரக் காவலர் தாகமுள்ள நாய்க்கு தண்ணீர் வழங்கிய காட்சி தற்போது வைரலாகி வருகிறது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவிக்கும் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த அன்பின் செயல்கள் ஒரு சிறந்த நாளைக்கான நம்பிக்கையை தருகிறது. இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்தில், கடமையில் இருக்கும் காவல்துறையினர் ஒரு நாய்க்கு பைப்பிலிருந்து தண்ணீர் அடித்து அது குடிக்க உதவுகிறார். இந்த புகைப்படத்தை  ட்விட்டரில் பகிரப்பட்டு பலரது நெஞ்சங்களையும் தொட்ட இந்த புகைப்படத்திற்கு இணையத்தில் […]

#Varanasi 3 Min Read
Default Image

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு..! இன்றைய விலை நிலவரம் இதோ..!!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளது.  உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் திங்களன்று (மே 10, 2021) உயர்த்தப்பட்டுள்ளது. சுமார் இரண்டு நாட்களாக எரிபொருள் விலை நிலையானதாக இருந்தது. டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் தற்போதுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விகிதங்களிலிருந்து எரிபொருள் விலை ஓரளவு உயர்ந்துள்ளது. இந்தியாவில் எரிபொருள் விலை கடந்த வாரம் செவ்வாய்கிழமை […]

petrol and diesel prices 3 Min Read
Default Image

கும்பமேளாவால் உத்தரகாண்ட் மாநிலத்தில் 1800% கொரோனா தொற்று அதிகரிப்பு..!

உத்ரகாண்ட்டில் கும்பமேளாவால் தொற்று 1800% ஆக அதிகரிப்பு ,2020 ஆம் ஆண்டை விட அதிகரித்த இறப்பு. உத்தரகாண்ட் மாநிலத்தில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 24 வரை ஹரித்வாரில் மகா கும்பமேளா நடைபெற்றதால் கொரோனா  தொற்று 1800% ஆக அதிகரித்துள்ளது. உத்ரகாண்ட்டில் ஒரு மாதத்தில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பதிவு செய்துள்ளதால், அந்த மாநிலத்தில் இந்த கும்பமேளா நிகழ்வு ஒரு சூப்பர் ஸ்ப்ரெடர் நிகழ்வாக மாறியுள்ளது. ஹரித்வாரில் ஏப்ரல் 12ஆம் தேதி 35 லட்சத்திற்கும் […]

Covid 19 2 Min Read
Default Image

12 நாட்களுக்கு வங்கிகள் மூடல்..! விடுமுறை தேதிகள் வெளியீடு..!

மே மாதத்தில் புதுடெல்லியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் தேதிகளை இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. ஆன்லைன் வங்கி நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படும் என்றாலும் 2021 மே மாதத்தில் வங்கி நடவடிக்கைகள் மூடப்படும் சில நாட்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலின்படி, மே மாதத்தில் மொத்தம் 12 நாட்களுக்கு மூடப்படுகிறது.  இருப்பினும், வெவ்வேறு மாநிலங்களில் வங்கி நடவடிக்கைகள் வேறுபடலாம்.  இந்திய ரிசர்வ் வங்கி தனது விடுமுறைகளை மூன்று விதமாக பிரித்துள்ளது.  அவை, பேச்சு […]

bank 4 Min Read

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,417 இறப்பு..! ஒரே நாளில் 3,68,147 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது.  இந்தியா வெளியிட்டுள்ள திங்கள்கிழமை அறிக்கையின்படி 3,68,147 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதித்துள்ளது, மேலும் தொற்று காரணமாக 3,417 பேர் இறந்துள்ளனர். தற்போது இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு 1,99,25,604 ஆக உயர்ந்துள்ளது.  மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 3,00,732 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,29,3003 ஆக அதிகரித்துள்ளது.  அந்த வகையில், […]

coronavirus delhi 4 Min Read

டெல்லியில் இரண்டாவது நாளாக 400 இறப்புகள்..! தொற்றுப்பரவல் 30% ஆக குறைந்துள்ளது..!

கொரோனாவின் இரண்டாவது அலை மிக மோசமாக இந்தியாவில் பரவி வரும் நிலையில் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அன்று 20,394 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.  இதனால், தேசிய தலைநகரமான டெல்லியில் கோவிட்-19 பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,94,946 ஆக அதிகரித்துள்ளது.  அதே நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16,966 ஐ எட்டியுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 407 இறப்புகள் பதிவாகியுள்ளன.  மேலும்,டெல்லி அரசின் சுகாதாரத்துறை அறிக்கையின்படி, கடந்த 24 மணி […]

#Delhi 3 Min Read

எகிப்திய மம்மி ஒரு கர்ப்பிணி பெண்ணா…! 28 வார கர்ப்பம் ,ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்…!

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட  மம்மி ஒரு கர்ப்பிணி பெண், ஆண் பாதிரியார் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். போலந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு பண்டைய எகிப்திய மம்மியை ஆராய்ச்சி செய்த்துள்ளனர்.அந்த ஆராய்ச்சியில் எக்ஸ்-கதிர்கள் மற்றும் கணினி சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின் வெளிவந்த தகவல் பெரும் ஆச்சிரியம் கலந்த அதிர்ச்சியை அவர்களுக்கு தந்துள்ளது. ஏன்னென்றால்,இந்த பண்டைய எகிப்திய மம்மி ஒரு ஆண் பாதிரியார் என்று எதிர்பார்த்த நிலையில் அது ஒரு பெண் என்றும் அதிலும் அவர் கர்ப்பிணியாக இருந்தார் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். […]

Egyptian mummy 5 Min Read
Default Image