Author: Rebekal

ஒற்றை காலை இழந்த யானைக்கு செயற்கை கால் பொருத்தி நடக்கு செய்யும் அறிய காட்சி இதோ!

நாய், பூனை மற்றும் அணில் என சிறிய விலங்குகள் எதாவது விபத்தில் காலை இழந்து அதற்க்கு மருத்துவர்கள் அல்லது மனிதர்கள் யாராவது செயற்கை காலை பொருத்தி அதை நடக்க செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இளகி ஒரு யானைக்கு செயற்கை கால் பொருத்தி அதை அற்புதமாக நடக்கவும் செய்துள்ளனர். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, ???????? pic.twitter.com/BRPr6h8v28 — நல்ல நண்பன் ???? (@N4LLANANBAN) November 15, 2019

TAMIL NEWS 1 Min Read
Default Image

என்னது 1 கிலோ தக்காளி விலை 300 ரூபாயா? இந்தியாவை பகைத்தால் இது தான் கதி!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஸ்மீர் விவகாரத்தால் பெரும் பிளவு ஏற்பட்டதால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ராஜாங்க மற்றும்வணிக உறவுகள் அத்தனையையும் துண்டித்துக்கொண்டாராம். மேலும், நமது இந்திய வியாபாரிகளும் பாகிஸ்தானுக்கு பொருள்கள் மற்றும் காய்கறிகளை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செசய்ய மறுத்து விட்டனர். இதனால் அங்கு காய்கறிகளுக்கு கிடு கிடுவென உயர்ந்துள்ளது. மேலும், பாகிஸ்தானிலும் பருவம் தவறி மழை பெய்ததால் உள்நாட்டு தக்காளி விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விலை தற்போதைய நிலவரப்படி 180 முதல் 300 ரூபாய் […]

Food 2 Min Read
Default Image

புலியா? குதிரையா? நடிகை இலியானாவின் அண்மை க்ளிக்ஸ்!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழி திரையுலகில் கதாநாயகியாக கலக்கி வரும் நடிகை தான் இலியானா. இவர் நண்பன் எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புலி தோல் போன்ற உடையையும், வரி குதிரை போன்ற உடையையும் அணிந்து போட்டோ சுட எடுத்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

#TamilCinema 2 Min Read
Default Image
Default Image

1 மணி நேரம் சுத்தமான காற்றை சுவாசிக்க இவ்வளவு பணமா? காற்றும் வந்திருச்சிப்ப விற்பனைக்கு!

தண்ணீர், உணவு என மனிதனின் அணைத்து அன்றாட தேவைகளுமே தற்போது விற்பனைக்கு வந்துவிட்டது நாம் அறிந்தது. ஆனால், பேச்சுவாக்கில் பாருங்கள் காற்றையும் ஒரு நாள் விலை குடுத்து வாங்கணும் என நக்கலாக சொல்லியிருப்போம். அது தற்போது உண்மையிலேயே சாத்தியமாகிவிட்ட அவலநிலை ஏற்பட்டுள்ளது. எந்த ஊரில் தெரியுமா? வேறெங்கும் இல்லை. நம்ம தலைநகராகிய டெல்லியில் தான். அதாவது, மற்ற இடங்களை விட நம் இந்தியாவின் தலை நகராகிய டெல்லியில் காற்றின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அங்கு ஒரு […]

TAMIL NEWS 4 Min Read
Default Image

உங்ககிட்ட மோதிரம் இருக்குனு எங்களுக்கு தெரியுதும்மா? இடுப்பழகியின் அண்மை புகைப்படம்!

நண்பன் எனும் தமிழ் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை தான் இலியானா. இவர் இடுப்பழகியாக திரையுலகில் வலம் வருகிறார். தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கம். தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.  மோதிரத்தை போட்டு புகைப்படம் பதிவிட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அவரை காலத்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்,   View this post on Instagram   In a custom […]

cinema 2 Min Read
Default Image

தமிழ் கற்றுக்கொள்ள கடினமாக உள்ளது – கங்கனா ரணாவத்!

தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் தான் தலைவி. இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா நடிக்கிறார். இவர் இதற்காக பாரதம் மற்றும் ஜெயலலிதா கற்ற கலைகள் சிலவற்றை கற்று வருகிறார். இந்தி மற்றும் தமிழில் வெளியவுள்ள இந்த படத்தை பற்றி அண்மையில் பேசிய இவர், இந்த படத்திற்காக தமிழ் கற்று வருகிரேன். ஆனாலும், கடினமாக தான் உள்ளது தமிழ் கற்பதற்கு. தற்போது மனப்பாடம் செய்து தான் தமிழை பேசுகிறான், விரைவில் கற்றுக்கொள்வேன் என […]

#TamilCinema 2 Min Read
Default Image

இந்த நோய்கள் உங்களுக்கு இருக்கா? அப்போ கண்டிப்பா பூண்டு சாப்பிடாதீங்க!

தமிழர்களின் சமையலை முழுமை செய்யும் ஒரு முக்கியமான பொருள் என்றால் அது பூண்டு தான். பூண்டு இல்லாத சமையல் ஒன்று தமிழர்களிடம் இருக்காது. அந்த காலம் முதல் இந்த காலம் வரை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதிலும் ஆபத்து தரக்கூடிய சில விளைவுகள் உள்ளது. பூண்டின் தீமைகள்: தீக்காயம் ஏற்பட்டவர்கள் பூண்டு அதிகம் சாப்பிட்டால் காயம் ஏற்பட்ட பகுதிகளை சுற்றி வீக்கம் வர வாய்ப்புள்ளது. கல்லீரல் கோளாறு உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்தின் தாக்கத்தை குறைக்கும் […]

Food 2 Min Read
Default Image

ஷாம்பு பாட்டில்களுடன் விமானத்தில் பயணித்த விமானியை கைது செய்த போலீசார் – காரணம் இது தானாம்!

கொலம்பியாவிலிருந்து அமெரிக்க வந்த வாலிபன் ஒருவனின் பையில் இருந்த அரை டஜன் ஷாம்பூ பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. என்னடா ஷாம்பூ பாட்டில் கொண்டுவந்தது ஒரு குற்றமா என்று  நினைக்கின்றீர்கள். அது இல்ல குற்றம். அவர் அந்த ஷம்பூ பாட்டில்கள் முழுவதும் இருந்தது திரவ போதை மருந்து. அதாவது liquid cocoaine இருந்துள்ளது. 24 பாட்டில்களில் போதை மருந்தை கடத்தியுள்ளனர். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரை உடனடியாக கைது செய்து கொலம்பியா நாட்டிற்கே […]

news 2 Min Read
Default Image

நடிகை ஆத்மிகாவின் அட்டகாசமான புகைபடத் தொகுப்பு இதோ!

மீசையை முறுக்கு எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய தமிழ் நடிகை தான் ஆத்மீகா. இவர் அதன் பின்பு சில படங்களில் நடித்துள்ளார். தனது அண்மை புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர் இவர். இந்நிலையில், தற்போது தனது அலட்டிக்காத தனது வழக்கமான அழகுடன் அட்டகாசமான புகைப்படங்களை இனஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

#TamilCinema 2 Min Read
Default Image

விஷாலின் புதிய படத்திற்கு திடீர் பெயர் மாற்றம் – காரணம் இது தானாம்!

இயக்குனர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா மற்றும் சுரதா ஸ்ரீநாத் நடித்துள்ளனர். இவர்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு இரும்புத்திரை 2 என பெயரிடுவதாக கூறப்பட்டது. ஆனால், அந்த படத்திற்கு தற்போது சக்ரா என பெயரிட்டு அந்த படத்தின் பெஸ்ட் லக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த பெயரிட காரணம் இரும்புத்திரை முதல் படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தனது பட பெயரின் இரண்டாம் பாகம் வேறொரு இயக்குனரால் உருவாக்கப்படுவதை […]

#TamilCinema 2 Min Read
Default Image