Author: Ramesh

அய்யா வைகுண்டர் தலைமை பதியில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு வருகை தந்தார். அங்கு அவர் பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் அய்யா வைகுண்டர் தலைமை பதி உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு […]

#TamilNadu 4 Min Read

திமுக எம்எல்ஏ மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்! FIR-ல் வெளியான தகவல்கள்

திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியாகியுள்ளது. உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவர் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை, குடும்ப சூழல் காரணமாக அவரது பெற்றோர் சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் வீட்டு வேலை செய்ய 7 மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளனர். திருவான்மியூரில் வசித்து வந்த […]

#Chennai 7 Min Read

ரூ.6.50 கோடியில் போலீஸ் பயன்பாட்டுக்கு சொகுசு கார்கள் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!

சென்னை பெருநகர காவல்துறைக்கு ரூ.6.50 கோடி செலவில் 53 புதிய கார்களை காவல்துறை பயன்பாட்டிற்கு மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் இன்று மு.க ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி பல்வேறு துறைகளின் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 25 ஹூண்டாய் கிரேட்டா, 8 இனோவா கிரிஸ்டா, 20 பொலிரோ கார்களை காவல்துறை பயன்பாட்டுக்குத் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதோடு பணிநியமன ஆணைகள், விருதுகள் போன்றவற்றையும் வழங்கினார். […]

CM Stalin 3 Min Read

கோவிலுக்குள் நுழைய ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு

அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள படாதிரவாதான் கோவிலுக்குள் நுழைய ராகுல் காந்திக்கு தடை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய் யாத்திரையை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அசாமில் ராகுல் யாத்திரைக்கு ஆளும் பாஜக அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இன்று காலை அசாம் மாநிலம் போர்டுவா மாவட்டத்தில் உள்ள […]

#BharatJodoYatra 4 Min Read

பற்களை பிடுங்கிய விவகாரம்: காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தும் பொழுது, ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் பல்லை பிடுங்கி மிக கொடூரமாக துன்புறுத்தியதாக கடந்தாண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக பல்வீர் சிங் உட்பட 15 பேர் மீது சிபிசிஐடி போலீசார் நான்கு வழக்குகள் பதிவு செய்தனர். இது குறித்து உரிய விசாரணை […]

Balveer singh 4 Min Read

U19WorldCup2024: நேபாளத்தை வீழ்த்திய நியூசிலாந்து அணி

19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய 7வது போட்டியில் நியூசிலாந்து அணியும், நேபாளம் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஸ்னீஹித் ரெட்டி அபாரமாக விளையாடி 147 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணி ஆரம்பம் முதலே நியூசிலாந்து […]

#Cricket 4 Min Read

மோடி, ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டவர்களுக்கு முத்தம் கொடுத்த ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று நகோன் பகுதியில் நடைபயணம் மேற்கொள்வதற்காக, பிரத்யேக பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாரதிய ஜனதா தொண்டர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம் மற்றும் மோடி என கத்தி ராகுல் காந்தியை நோக்கி முழக்கமிட்டனர். இதையடுத்து பேருந்தை நிறுத்தச் சொன்ன ராகுல்காந்தி வேகமாக கீழே இறங்கி சென்றார். பின்னர் மீண்டும் பேருந்துக்குள் வந்த அவர் அந்த […]

#Indiaalliance 3 Min Read

ஒரு கோவிலை முழுவதுமாக கட்டி முடிக்காமல் திறக்கலாமா? கனிமொழி கேள்வி

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். இதையடுத்து இன்று காலை மாநாட்டுத் திடலில் உள்ள கொடிமரத்தில் உள்ள கட்சிக் கொடியை திமுக எம்.பியும், துணை பொதுச் செயலாளருமான கனிமொழி ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் இளைஞரணி மாநாட்டில் கனிமொழி பேசுகையில், “பேரறிஞர் அண்ணா […]

#Kanimozhi 5 Min Read

நாடும் நமதே! நாற்பதும் நமதே..! திமுக இளைஞரணி மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேருரை

தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. இளைஞர் அணி தொடங்கப்பட்ட பிறகு முதல் மாநாடு கடந்த 2007-ம் ஆண்டு நெல்லையில் நடந்த நிலையில் தற்போது 2-வது மாநாடு சேலத்தில் நடக்கிறது. மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் அதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் வாசித்தார். தொடர்ந்து உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் மேடையில் உரையாற்றினார். இதனை தொடர்ந்து மாநில மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் நிறைவுப் பேருரையாற்றினார். அவர் பேசுகையில், […]

CM Stalin 6 Min Read

ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை! அறிவிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இதையடுத்து மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் ஆகியவற்றுக்கு ஜனவரி 22ம் தேதி அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வரும் 22-ம் தேதி பிற்பகல் 2:30 மணி வரை இயங்காது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், அவசர பிரிவு சேவைகள் இயங்கும் […]

#Ayodhi 3 Min Read

#INDvsBAN: இந்திய அணி அபார வெற்றி…!

ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா – வங்காளதேச அணிகள் மோதிய போட்டி தென்னாப்பிரிக்காவின் மங்காங் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுக்க அந்த அணியின் ஆதர்ஷ் சிங் […]

BANvIND 3 Min Read

திமுக இளைஞரணி மாநாட்டு திடலில் வியக்கவைத்த பிரம்மாண்ட ட்ரோன் கண்காட்சி

திமுக இளைஞரணி மாநாட்டு திடலில் இடம்பெற்ற ட்ரோன் கண்காட்சி காண்போரை பெரிதும் கவர்ந்தது. தி.மு.க இளைஞரணி மாநாடு சேலத்தில் நாளை மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக இளைஞரணி தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையடுத்து மாநாடு நடைபெறும் திடலுக்கு இன்று வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு சுடரினை […]

CM Stalin 3 Min Read

நாளையுடன் முடியும் 3 நாள் சுற்றுப்பயணம்! டெல்லிக்கு திரும்பும் பிரதமர் மோடி

நேற்று சென்னைக்கு வருகை தந்த அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வந்த மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் பயணமாக ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பிரதமர் வருகை தந்தார். அதன்படி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் தெற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்த பிரதமருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்ட […]

#Delhi 4 Min Read

திமுக இளைஞரணி மாநாட்டு சுடரை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்த அமைச்சர் உதயநிதி!

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்றே பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கின. திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநாடு நடைபெறும் நிலையில் அதில் கலந்து கொள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சேலம் வந்தடைந்தார். சேலம் வந்த அவருக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் மாநாட்டு திடலில் சுடரை உதயநிதியிடம் இருந்து […]

CM Stalin 3 Min Read

தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக நிலை நிறுத்துவதே குறிக்கோள் : முதல்வர் சூளுரை.!

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி தொடக்க விழாவை சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், “திராவிட மாடல் […]

CM Stalin 3 Min Read

விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.விழாவில் ஆளுநர் ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் என பலர் பங்கேற்றனர், இதன் போது பிரதமருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வீரமங்கை சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார். தொடர்ந்து ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கினார். விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை […]

#MinisterUdhayanidhiStalin 4 Min Read

ஆளுநர் மாளிகையில் தங்கும் மோடி! 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தொடக்க விழா சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதற்காக சென்னைக்கு வந்த அவருக்கு சாலையில் வழிநெடுக திரண்டு இருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்கும் விதமாக கைகளை அசைத்தபடி பிரதமர் சென்றார். இதையடுத்து நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வந்த பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த […]

kheloindia2024 3 Min Read

விளையாட்டுத்துறையில் சாம்பியன்களை உருவாக்கும் தமிழ்நாடு: பிரதமர் மோடி பெருமிதம்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டு தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்த நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மைதானத்தில் அமைக்கப்பட்ட கேலோ இந்தியா துவக்க விழா அரங்கம்  உதய சூரியன் வடிவில் இருந்தது. துவக்க விழா மேடையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்,மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் அமைச்சர் […]

kheloindia2024 4 Min Read