ஐபிஎல்2024: ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 224 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் , கொல்கத்தா அணி மோதியது. இந்த போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசி தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் குல்தீப் சென், அவேஷ் கான் தலா […]
ஐபிஎல்2024: முதல் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்தனர். இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் வந்து வீசி தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் , சுனில் நரேன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் […]
ஐபிஎல்2024:பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை பறிகொடுத்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் , ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தனர். 287 […]
ஐபிஎல்2024: முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியானது சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத்தில்தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதலே டிராவிஸ் ஹெட் தனது ஒரு ருத்ரதாண்ட ஆட்டத்தை தொடங்கினார். […]
ஐபிஎல் 2024 : மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 186 ரன்கள் எடுத்தனர். இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் 2-வது போட்டியில் சென்னை, மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீச தேர்வு செய்ய முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் […]
ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தனர். இன்றைய ஐபிஎல் இரண்டாவது போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியில் வழக்கமாக தொடக்கவீரராக ருதுராஜ் களமிறங்குவார் ஆனால் இன்றைய போட்டியில் ருதுராஜிற்கு […]
ஐபிஎல் 2024: கொல்கத்தா அணி 15.4 ஓவரில் 2 விக்கெட் இழந்து 162 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா, லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டி ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் எடுத்தனர். லக்னோ அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் […]
ஐபிஎல் 2024: முதலில் இறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் எடுத்தனர். இன்று ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் கொல்கத்தா, லக்னோ அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து குயின்டன் டி காக் மற்றும் கே.எல் ராகுல் இருவரும் களமிறங்க வந்த வேகத்தில் 8 ரன்கள் எடுத்து 2 […]
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள்நடைபெறுகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணியும், ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. 2-வது போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகிறது. முதல் போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் லக்னோ […]
BJP Manifesto: பாஜக தனது தேர்தல் அறிக்கையில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும், பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி, கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. வருகின்ற லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் […]
ஜெயக்குமார்: பாஜகவால்தான் நான் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வி அடைந்தோம் என பாஜகவினர் கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார்” இவர்களுடன் கூட்டணி வைத்ததால் தான் எங்கள் ஆட்சியே போனது, இல்லையென்றால் நான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி […]
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 152 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் , ராஜஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா 29 ரன்களும், லிவிங்ஸ்டோன் 21 […]
ஐபிஎல் 2024: பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக அதர்வா டைடே, ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர். பஞ்ச பணிஅணிக்கு இன்றைய போட்டியில் சிறப்பாக அமையவில்லை, காரணம் தொடக்க வீரர்கள் இருவருமே தலா 15 […]
ஐபிஎல் 2024: டெல்லி அணி 18.1 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியில் அதிகபட்சமாக குல்தீப் 3 விக்கெட்டையும், கலீல் அகமது 2 விக்கெட்டையும் […]
ஐபிஎல் 2024: முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய 27-ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் செய்ய தேர்வு செய்த நிலையில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் […]
ஐபிஎல் 2024: மும்பை அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் மும்பை , பெங்களூரூ அணிகள் மோதியது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரூ அணி 20 முடிவில் 8 விக்கெட் பறிகொடுத்து 196 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டை பறித்தார். […]
ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய பெங்களூரு அணி 20 முடிவில் 8 விக்கெட் இழந்தது 196 ரன்கள் எடுத்தனர். இன்றைய போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரூ அணியில் தொடக்க வீரர்களாக விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். அட்டமா தொடங்கிய மூன்றாவது ஓவரிலே […]
ஐபிஎல் 2024: குஜராத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணி மோதியது. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசு தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். குஜராத் அணியில் உமேஷ் யாதவ், ரஷித் கான், மோகித் சர்மா […]
ஐபிஎல் 2024: முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசு தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் இருவரும் களமிறங்கினார். நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்த ஓவரிலே பட்லர் 8 ரன் […]
ஐபிஎல் 2024: பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டி சண்டிகாரில் நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். […]