27 C
Chennai
Sunday, November 29, 2020

Dinasuvadu Desk

0 COMMENTS
7253 POSTS

featured

தமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் புதிதாக 1,459 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 7,80, 505ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று...

பாலாஜியை எலிமினேட் பண்ணமாட்டங்க ,ஏனா கண்டென்ட் இருக்காதுல .!சனம் ஷெட்டி நண்பரின் ஓபன் டாக்.!

சனம் ஷெட்டியின் நெருங்கிய நண்பரும்,நடிகருமான அலெக்ஸ் பிக்பாஸ் போட்டியாளர்களை குறித்து பல கருத்துக்களை முன் வைத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து தற்போது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது .இதில்...

#AUSVIND: தொடர் தோல்வியை தழுவிய இந்தியா.. தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்றுநடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன்...
- Advertisement -

Latest news

டிரம்ப், ஜோ பைடன் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.!

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று, அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப்,...

தனது திருமண புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்த சைத்ரா.!

சைத்ரா தனது திருமண புகைப்படங்களை இணைய தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி என்னும் தொடரில் வில்லியாக நடித்து வருபவர் தான் சைத்ரா...

அழகிய டிபி…. மயங்கி காதலித்து நேரில் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அழகிய டிபியை பார்த்து காதலித்து, நேரில் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி. திருச்சியில் வசித்து வரக்கூடிய 30 வயதுடைய திருமணமானவர் தான் சிவா. இவருக்கு ஃபேஸ்புக் அதிகம் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததால் அனுஷ்யா எனும் பெண்ணுடன்...

இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!

இன்னும் 2 நாட்களுக்கு பரவலாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடல் பகுதியை நோக்கி வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி எழுந்துள்ளதால் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு...

ஆரணியில் சிலிண்டர் வெடித்து விபத்து.. 3 பேர் உயிரிழப்பு !

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுகாமூர் பகுதியில் இன்று காலை 07.30 மணி அளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. விபத்தில் குழந்தை...

தமிழகத்தில் ரூ. 465 கோடிக்கு மது விற்பனை..!

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் கடந்த இரு தினங்களில் மட்டும் 466 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. 13-ஆம் தேதி 228 கோடியும், 14-ஆம் தேதி 238 கோடி ரூபாய் மதிப்பிலான மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...

சென்னையில் விதிமீறி பட்டாசு வெடித்த 348 பேர் மீது வழக்கு பதிவு.!

தீபாவளிக்கு விதிமீறி பட்டாசு வெடித்ததால் 348 பேர் மீது சென்னையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி திருநாள் நேற்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தீபாவளி என்றாலே பட்டாசு தான் ஞாபாகத்துக்கு வரும், ஆனால்...

#BREAKING: பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு

பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ்....

நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு..!

இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுகாமூர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் சிக்கி கொண்டனர். விபத்தில் சிக்கிய 6 பேரை...

#BREAKING: 21-ஆம் தேதி அமித் ஷா தமிழகம் வருகை..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 21-ஆம் தேதி தமிழகம் வருகிறார். பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அமித் ஷா தமிழகம் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற...
- Advertisement -

Most Commented

தமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் புதிதாக 1,459 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 7,80, 505ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று...
- Advertisement -

இடுப்பில் ஏற்பட்ட காயம்.. மைதானத்தில் சுருண்டு விழுந்த வார்னர்.!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று நடைபெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய...