Author: லீனா

‘விளைவுகளை சந்திக்க நேரிடும்’ – கேரள முதல்வர் எச்சரிக்கை..!

கேரளாவில் நவ கேரள சதாஸ் என்ற யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது கேரள மாநிலத்தில் அரசின்  சாதனைகளை மக்களுக்கு நேரில் சென்று எடுத்துரைக்கும் வண்ணம் இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. இதற்காக பேருந்துகளில் கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பயணித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் இந்த யாத்திரைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று பெரும்பாவூரில் இருந்து கொத்தமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த முதல்வர் பினராயி […]

#Attack 4 Min Read
Pinarayi vijayan

‘இது ஹமாஸின் முடிவின் ஆரம்பம்’ – இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை..!

காஸா பகுதியில் போர் தொடங்கி இரண்டு மாதங்களை கடந்து விட்டது. தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், காசா மற்றும் இஸ்ரேலை சேர்த்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். காஸாவில் பலர் தங்களது இருப்பிடத்தை விட்டு அருகாமையில் உள்ள நாடுகளுக்கு சென்று விட்டனர். இஸ்ரேல் மக்களை விட, காசா பகுதியில் உள்ள மக்கள் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்களது பெற்றோர்கள் குழந்தைகள் என உறவுகளை இழந்து நிற்கின்றனர்.  இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு […]

Benjamin Netanyahu 4 Min Read
Israel PM Benjamin Netanyahu

வேளச்சேரி விபத்து – இந்த விபத்து தொடர்பாக 2 பேர் கைது..!

சென்னை வேளசேரி கேஸ் பங்க் அருகே கடந்த 4-ஆம் தேதி  கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், மூன்று பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மேலும் 8பேர் விபத்தில் சிக்கியிருப்பதாக கூறப்பட்டது இதனை அடுத்து மீட்பு குழுவினர் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். விபத்தில் சிக்கிய 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் இந்த […]

#Accident 3 Min Read
arrested

இது ஒரு ஜனநாயகப் படுகொலை – மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற புகாரில் மகுவா மொய்த்ராவுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நாடாளுமன்ற நன்னடத்தை குழு தலைவர் வினோத் சோங்கர் மக்களவையில் தாக்கல் செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் […]

Mahuva Moitra 4 Min Read
Mamta banarjee

வரும் டிச.26-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்..!

சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் காலை 10.35 மணிக்கு அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன்படி, வருகின்ற 26.12.2023 செவ்வாய் கிழமை காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள […]

#ADMK 3 Min Read
ADMK Chief secretary Edappadi Palanisamy

மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல்..!

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்தது. நாடாளுமன்ற நன்னடத்தை குழு இதுகுறித்து விசாரணை நடத்திய நிலையில், கடந்த மாதம் விசாரணை குறித்த அறிக்கையை  வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், இன்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகுவா மொய்த்ராவை பதவி நீக்கும் தீர்மானத்தை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார். […]

Lok Sabha 3 Min Read
Mahuva Moitra

புயல் பாதிப்பு நிவாரணம்.! வங்கி கணக்கு எண்ணை அறிவித்த தமிழக அரசு.!

மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு  மாத ஊதியத்தை  வழங்கினார்.  மேலும், அனைத்து சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், ‘மிக்ஜாம்’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வங்கி விவரங்களை  தமிழக அரசு வெளியிட்டுள்ளது. புயல் நிவாரண நிதி – […]

bank details 4 Min Read
Tngovt

வாடிக்கையாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய TVS நிறுவனம்..!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் உருக்குலைந்த நிலையில் காணாப்படுகிறது. குறிப்பாக சென்னை தான் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த வெள்ளபாதிப்பால் பலரது இருப்பிடங்கள், உடைமைகள் என அனைத்துமே பாதிப்புக்குள்ளாகி உள்ளது. புயல் நிவாரண நிதி – தனது ஒருமாத ஊதியத்தை வழங்கிய முதல்வர்..! குறிப்பாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் […]

ChennaiFlood 3 Min Read
tvs

திமுக இளைஞரணி மாநாடு ஒத்திவைப்பு..!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை பெரும் பாதிப்பாய் சந்தித்துள்ளது. பல இடங்களில் தேங்கியுள்ள நீர் இன்னும் வடியாமல் காணப்படுகிறது. பாலை அதிக விலைக்கு மக்கள் தலையில் கட்டி, கொள்ளையடிக்கும் ஆவின்! – அன்புமணி இதனால், மக்களின் இயல்பு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.  எனவே, அரசியல் தலைவரும் நிவாரண உதவிகளை […]

#DMK 2 Min Read
Tamilnadu minister Udhayanidhi stalin

பாலை அதிக விலைக்கு மக்கள் தலையில் கட்டி, கொள்ளையடிக்கும் ஆவின்! – அன்புமணி

சென்னையில் புயல் காரணமாக பெய்த மழையால், மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் மழை நீர் வடியாத காரணத்தால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தங்களது அத்தியாவசிய தேவையை கூட பூர்த்தி செய்ய இயலாத அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக அன்றாட தேவையான பாலை வாங்குவதற்கு மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் வாங்குகின்றனர். பல இடங்களில் பாலை அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதற்கு அன்புமணி ராமதாஸ் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]

#Cyclone 5 Min Read
Anbumani

புயல் நிவாரண நிதி – தனது ஒருமாத ஊதியத்தை வழங்கிய முதல்வர்..!

மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு..ஸ்டாலின் தனது ஒரு  மாத ஊதியத்தை வழங்குவதாகவும்,  அனைத்து சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 2 முதல் 4-ஆம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை என்பது, 47 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிலான பெருமழை, இந்த இயற்கைப் பேரிடரால் […]

Chief Minister MKStalin 7 Min Read
mk stalin

தெலுங்கானா முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி..!

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ்  அவர்கள் தனது வீட்டில் தவறி விழுந்துள்ளார்.  விழுந்ததில் அவருக்கு இடுப்பு எழுப்பு முறிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கே சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி வெற்றியை எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் வெற்றி கனியை பறித்தது. தேர்தல் வெற்றி.! மத்திய அமைச்சர்கள் ராஜினாமா.! அமைச்சரவையில் திடீர் மாற்றம்.!  119 உறுப்பினர்களை […]

#Congress 3 Min Read
Chandrasekara rao

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கு – சிபிஐ குற்றப்பத்திரிகையை நிராகரித்த நீதிமன்றம் ..!

கடந்த சில வருடங்களுக்கு முன் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி, தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 13பேர் காவல்துரையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. மதுரை உயநீதிமன்ற கிளை, இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த நிலையில், சிபிஐ விசாரணையை முடித்து காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மீது மட்டும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் […]

sterlite 3 Min Read
case file

சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் இந்த பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில்  கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.  தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை.. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை – முதல்வர் ஸ்டாலின் சென்னையில் மீட்புப்பணிகள் […]

#Cyclone 3 Min Read
school leave

வெள்ளத்தில் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய இளைஞன்..! 3 நாள் கழித்து சடலமாக மீட்பு..!

மிக்ஜாம் புயல் (Michaung cyclone)  மற்றும் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னியில் பெரும்பாலான பகுதிகளில் தங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள், மீட்பு குழுவினர், தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியும், துணை முதல்வராக பாட்டி விக்ரமார்காவும் பதவியேற்றனர்! வீடுகளுக்குள் […]

#Death 3 Min Read
death

முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு..!

மிக்ஜாம் புயல் – மழைவெள்ள பாதிப்புகளை சரி செய்ய நிவாரண உதவிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார் . அதில் 5060 கோடி ரூபாய் நிவாரண உதவி தொகையாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட வருவார் என தெரிவிக்கப்பட்டிருந்த  நிலையில்,ஹெலிகாப்டர் மூலம் சென்னை , செயல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். சென்னை […]

Defence Minister Rajnath Singh 3 Min Read

பிரதமரை சந்தித்த பின் டி.ஆர்.பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி..!

மிக்ஜாம் புயல் (Michaung cyclone)  மற்றும் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால்  மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வெல்ல பாதிப்பை கருத்தில் கொண்டு, ரூ.5060 கோடி நிதி ஒதுக்கீடு செய்யுமாறும், வெள்ளப்பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழுவை […]

Michaung Cyclone 4 Min Read
TRBalu

புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது ! – தமிழக அரசு

கனமழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள ஆறுகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிந்து வருகிறது. அந்த வகையில், புழல் ஏரி நிரம்பியுள்ளது. ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புழல் ஏரியின் கரை உடையும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. புழல் ஏரியின் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்துள்ளதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். புழல் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலைகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு தரப்பில், புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் […]

#Rain 6 Min Read
Tngovt

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்..! 21 தமிழக மீனவர்கள் கைது..!

சமீப காலமாகவே இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துதல், அவரகளது உடைமைகள் மற்றும் படகுகளை பறிமுதல் செய்தல் போன்ற அத்துமீரகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்க்கு, தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு தழைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுமுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைப்பு! இந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக மீனவர்கள் […]

#Arrest 3 Min Read
Fisherman

உடைந்த நிலையில் புழல் ஏரியின் கரை..! அச்சத்தில் மக்கள்..!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. உணவு மற்றும் குடிநீர் கிடைப்பது கூட மிகவும் சிரமமாக காணப்படுவதாக கூறப்படுகிறது. பால் விநியோகம் செய்யும் இடங்களில் நேரடியாக ஆய்வு செய்த அமைச்சர் மனோ தங்கராஜ்! இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள […]

ChennaiFloods 3 Min Read
Puzhal