ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டா ஆட்சேர்ப்பு 2022: ரயில்வேயின் குரூப் சி விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 21 பணியிடங்களுக்கான அறிவிப்பை வடகிழக்கு ரயில்வே,கோரக்பூர், வெளியிட்டுள்ளது. குரூப் C-ன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியுள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நார்த் ஈஸ்டர்ன் ரயில்வே ஆட்சேர்ப்பு(NER) 2022 க்கு 26/3/2022 முதல் 25/4/2022 வரை விண்ணப்பிக்கலாம். முக்கிய நாட்கள்: விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி:25-4-2022 விண்ணப்பிக்கும் முறை: நார்த் ஈஸ்டர்ன் ரயில்வேயின் (NER) அதிகாரப்பூர்வ இணையதள முகவரி […]
இந்திய விமானப்படை IAF “குரூப் சி ஆட்சேர்ப்பு”2022: இந்திய விமானப்படை(IAF) ஹவுஸ் கீப்பிங் ஸ்டாஃப் (HKS), குக் (COOK), மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS) மற்றும் ஹிந்தி தட்டச்சர் (Hindi Typist),கார்பெண்டர்(Carpenter) போன்ற குரூப் சி பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு விளம்பரம் செய்துள்ளது. இந்திய விமானப்படை குரூப் சி காலியிட விவரங்கள்: பதவியின் பெயர் காலியிடம் வேலை இடம் வீட்டு பராமரிப்பு பணியாளர்கள் (HKS) 1 விமான அதிகாரி கமாண்டிங், விமானப்படை நிலையம், பரேலி, உத்திரபிரதேசம் மல்டி டாஸ்கிங் […]
இந்திய கடற்படை SSR AA 2022 ஆட்சேர்ப்பு: பிளஸ் டூ முடித்த திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாலுமிகளாக சேர்வதற்கு திருமணமாகாத ஆண்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை SSR AA 2022: SSR: senior secondary recruitment (மூத்த இரண்டாம் நிலை ஆள்சேர்ப்பு) AA: artificer apprentice (கலைஞர் பயிற்சி) காலியிடங்கள்: இந்திய கடற்படையில் மொத்தம் 2500 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த பணியிடங்கள் இரண்டு பதவிகளுக்கு தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியின் […]
ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு குரூப் D புதிய தேர்வு ஜூலை 2022 (CEN RRC 01/2019): ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப கணினி அடிப்படையிலான தேர்வு நடத்த உள்ளது. RRB குரூப் D தேர்வு ஜூலை 2022 ல் தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடத்த ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் திட்டமிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: இந்திய ரயில்வே பிரிவுகளில் 1,03,769 காலியிடங்கள்உள்ளன. இந்த பணியிடங்களுக்கான தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். RRB குரூப் D தேர்வுக்கு […]
இந்திய ரிசர்வ் வங்கியில் 303 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் RBI கிரேடு B 2022 வேலை பற்றிய விவரங்கள்: RBI கிரேடு B அதிகாரிகளுக்கான பொது(General),DEPR மற்றும் DSIM ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப இந்திய ரிசர்வ் வங்கி தகுதியான விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலிப்பணியிட விவரங்கள்: கிரேடு பி அதிகாரிகள் – 294 பணியிடங்கள் உதவி மேலாளர் – 9 பணியிடங்கள் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு : […]
நாட்டில் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே வெளியாகியுள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களான 2021 ஏப்ரல்,மே மற்றும் ஜூன் வரை 22 மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் நகர்ப்புற இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை சராசரி 25.5% ஆக இருந்தது. அதில், தமிழகத்தில் நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை 28.5%-ஆக இருந்தது. பெண்களிடம் வேலைவாய்ப்பின்மையில் 67 சதவிகிதத்தோடு காஷ்மீர் முதல் இடத்திலும், 59 சதவிகிதத்தோடு கேரளா இரண்டாம் இடத்திலும் இருந்தன. அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெண்களுக்கான […]
கேரளா மாநிலம் திருச்சூர் ஆராட்டுபுழா கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. இந்த திருவிழாவில் 3 யானைகள் கொண்டுவரப்பட்டு சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தன. இந்த யானைகளில் திடீரென ஒரு யானை மதம் பிடித்து மற்றொரு யானையை முட்டியது. இதனால் மற்ற 2 யானைகளும் மிரண்டு வெவ்வேறு திசைகளில் ஓடியதால் திருவிழாவிற்கு கூடியிருந்த பொதுமக்களும் பயந்து அலறியடித்து ஓடத்தொடங்கினர். பயந்து ஓடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் குழிகளுக்குள் விழுந்து படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து ஆக்ரோஷமாக காணப்பட்ட […]
வேப்பேரியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அமைந்துள்ள ராஜா முத்தையா சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து புளியந்தோப்பு, பெரம்பூர் பிரதான சாலை, மயிலாப்பூர், ராமாராவ் தெரு, மந்தைவெளி பேருந்து நிலையம் அருகில் தேவநாதன் தெரு உள்ளிட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் மழைநீர் வடிகால் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். […]
இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2-ம் சுற்றின் போட்டிக்கு இந்திய வீராங்கனை சாய்னாநேவால் முன்னேறியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவுடன் சாய்னாநேவால் மோதினார். இதில் 21-17, 21 -19 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீராங்கணையை சாய்னாநேவால் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் இரண்டாம் சுற்றுப்போட்டிக்கு சாய்னாநேவால் தகுதி பெற்றார்.
உக்ரைன் போரின் விளைவாக பிப்ரவரி 23-ல் பீப்பாய் ஒன்றுக்கு 94 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை மார்ச் 8-ம் தேதி 139 டாலராக உச்சம் அடைந்தது. உக்ரைன் ரஷ்யா இடையே சமாதான பேச்சு வார்த்தைகள் தொடங்கிய பின் கச்சா எண்ணெய் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. தினமும் 25,00,000 பீப்பாய்கள் அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்கி ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் […]
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மது விற்பனை குறித்து கண்பார்வையற்ற இளைஞர் சங்கர் தொடர்ந்து புகார் அளித்ததால் காவலர்கள் அவரை லத்தியால் தாக்கியுள்ளனர். மாற்றுத்திறனாளியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்குதல் நடத்தியதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. கண்பார்வையற்ற சங்கரை அழைத்துசென்று லத்தியால் தாக்கிய புகாரில் 3 போலீசார் மீது எஸ்.பி நிஷா பார்த்திபன் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, செந்தில், அசோக், பிரபு ஆகிய 3 போலீசாரை […]
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயா. இவருக்கு வயது (45). கடந்த 2019 -ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் (20) ஜெயாவை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து ஜெயா அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுரேந்தரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை […]
அண்ணா நகர் 5-வது அவென்யூ சரவணபவன் அருகே 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதைதொடர்ந்து, 10 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 5 அடுக்குமாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் தனியார் வங்கியும், அடுத்தடுத்த தளங்களில் ஐடி நிறுவனம் ஒன்றும், பல தனியார் நிறுவனங்களும் இயங்குவதாகவும் கூறப்படுகிறது. இன்று அலுவலக நாட்கள் என்பதால் அனைத்து ஊழியர்களும் பணிபுரிந்து கொண்டிருந்தனர். தரைத்தளத்தில் இயங்கிவரும் வங்கியில் இருந்து முதலில் தீப்பற்றியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து […]
கைலாசநாதர் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு காரைக்காலில் நாளை (17-03-2022) உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வங்கிகளில் கடந்த 2016 முதல் 2021 வரை ரூ.1,00,000-க்கு மேல் நடைபெற்ற மோசடிகள் குறித்த விவரத்தை நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணைஅமைச்சர் பகவத் காரத் வெளியிட்டார். அதன்படி தனியார் வங்கியான கோடக் மஹிந்திராவில் 2016-2017-ம் நிதி ஆண்டில் 135 மோசடிகள் நடந்த நிலையில், அது நடப்பு நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் 642 ஆக அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் 518 மோசடிகளும், இண்டஷன் வங்கியில் 377 மோசடிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் […]
கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு உறுப்பினர்களிடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி காணொளி மூலம் பேசினார். அப்போது தங்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி, தங்கள் மீது ரஷ்யா அடுத்தடுத்து மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், ரஷ்யாவின் அத்துமீறல்களை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று செலன்ஸ்கி கூறினார். ரஷ்ய படைகள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும்பள்ளிகள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதால் தலைநகர் கீவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த போரினால் உக்ரைனில் 97 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவலையும் செலன்ஸ்கி வெளியிட்டார்.
விபத்து ஒன்றில் உயிரிழந்த சகோதரனின் ஆசையை நிறைவேற்ற அவரது உருவச்சிலையின் மடியில் தனது பிள்ளைகளின் காதணி விழாவை சகோதரி ஒருவர் நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டித்துரை. இவருக்கு வயது 21. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். சகோதரர் மீது அதிக பாசம் கொண்டிருந்த அவரது சகோதரி பிரியதர்ஷினி தனது இரண்டு குழந்தைகளான (தாரிகா,மோனேஷ்)-க்கு தாய்மாமன் பாண்டித்துரையின் மடியில் வைத்து காதணி விழாவை நடத்தியிருந்தால் நன்றாக […]
கொல்கத்தாவை சேர்ந்த 24 வயது பெண் விமானி,உக்ரைன் போருக்கு மத்தியில் 800 மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கி 3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போரினால் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களில் 20,000 ற்கும் மேற்பட்டவர்கள் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த 24 வயதான பெண் விமானி “மஹாஸ்வேதா சக்ரவர்த்தி”உக்ரைன் ,போலந்து,ஹங்கேரி எல்லையிலிருந்து 800 மாணவர்களை மீட்டு […]
கான்பூரின் புதிய சௌக் பிரதாப்பூர் கிராமத்தின் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வயல்களில் சிறுத்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுத்தையின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்தனர். வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கான்பூரின் மாவட்ட வன அதிகாரி கூறுகையில் “இது ஆண் சிறுத்தை ,4 வயது இருக்கலாம் என்றும் இது வாகனம் மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டு […]
பிரதமர் மோடி தனது தாயாரிடம் ஆசி பெற்று காந்திநகரில் அவருடன் இரவு உணவு அருந்தினார். கொரோனா பெரும் தொற்று காரணமாக இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு பிரதர் மோடி தனது தாயை சந்தித்தார். மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டில் ஹிராபென் வசித்து வருகிறார். காந்திநகர் புறநகரில் உள்ள ரெய்சன் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். குஜராத்தில் தனது வேலைகளை முடித்துவிட்டு இரவு 9 மணியளவில் பிரதமர் மோடி தாயை […]