Author: கெளதம்

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த வருட ஐபிஎல்லில் முடிவு இல்லாத இரண்டாவது போட்டி இதுவாகும். இதன் மூலம், சென்னை மற்றும் ராஜஸ்தானை தொடர்ந்து ஹைதராபாத் அணியும் அடுத்த சுற்றுக்கு செல்லாது. ஆம், குறுக்கே வந்த மழை காரணமாக, எளிய இலக்கை கூட எட்டி பிடிப்பதில் விளையாட கூட முடியாமல், 3-வது அணியாக பிளேஆஃப் வாய்ப்பில் இருந்து […]

#Pat Cummins 4 Min Read
SRHvDC - IPL2025

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி, முதல் 6 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி க்கு 134 ரன்களை இலக்காக டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயித்துள்ளது. ஆனால், முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் மழை வெளுத்து வாங்க துவங்கியது. கடந்த ஒரு மணி நேரமாக பெய்த […]

55th Match 4 Min Read
Hyderabad vs Delhi

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய வந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கம் மோசமாக இருந்தது. பவர் பிளேயிலேயே அந்த அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அட ஆமாங்க.., முதலில் பேட்டிங் செய்த டெல்லி […]

#Pat Cummins 5 Min Read
DC vs SRH - Pat Cummins

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டு வணிகர்களுக்கு மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ” தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய வணிகர்களுக்கு ‘ வணிகர் நாள்’ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வணிகர்களின் கோரிக்கையை ஏற்று மே 5-ம் தேதியை ‘வணிகர் நாள்’ என்ற அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றார். மேலும், […]

#TNGovt 4 Min Read
MK Stalin - Vanigar Sangam

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி – சாந்தி தம்பதிக்கு செல்வி, சுமித்ரா என்ற இரு மகள்கள் உள்ளனர். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்த நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்துள்ளது. இதனையடுத்து, தேனாம்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தற்போது, கவுண்டமணி மனைவி சாந்தியின் உடலுக்கு விஜய் நேரில் […]

#Chennai 2 Min Read
Goundamani - vijay

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இப்பொது முதலில் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்ய போகிறது . இந்த சீசனை சிறப்பாக தொடங்கிய டெல்லி கேபிடல்ஸ், தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற […]

55th Match 4 Min Read
Sunrisers Hyderabad vs Delhi Capitals

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில், தேர்வு நடந்து 56 நாள்களில் முடிவு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 12ஆவது முறையாக தேர்வாணையத்தின் தெரிவு அட்டவணையில் குறிப்பிட்ட மாதத்தில், தவறாமல் தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி. இந்தத் தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி இணையதளமான இதில் க்ளிக் செய்து, ரெஜிஸ்டர் நம்பர், பிறந்த தேதி, கேப்ட்சா ஆகியவற்றை பதிவிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். […]

#TNPSC 2 Min Read
tnpscgroup2

“முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், பாகிஸ்தானை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பாஜக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு எது கூறினாலும் கேட்க மாட்டார். தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றவில்லை என்றால் முதலமைச்சர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்றார். தொடர்ந்து […]

#BJP 3 Min Read
Tamilisai Soundararajan

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கொடைக்கானலில் இருந்து கார் மூலம் மதுரை வந்த விஜய் பின்னர் தனி விமானம் மூலம் சென்னை சென்றடைந்தார். அவரை காண ரசிகர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால், மதுரை விமான நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், தீவிர சோதனைகளுக்கு பிறகுதான் பயணிகள் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இப்படி இருக்கையில், தவெக தலைவர் விஜயை […]

#Madurai 4 Min Read
TVK Vijay‌ in madurai

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை ஆதரிப்பவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார். கடந்த ஏப்ரல் 29 அன்று மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பில், தாக்குதலுக்கு எப்படி, எப்போது, ​​எங்கு பதிலளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய முப்படைகளுக்கு “முழு சுதந்திரம்” இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார். இவ்வாறு இந்தியாவுடன் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், க பாகிஸ்தான் இன்று மீண்டும் ஏவுகணை […]

#Pakistan 4 Min Read
pakistan second missile

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி 14மணி நேரம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருந்தார். முன்னதாக, அக்டோபர் 2019 இல், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி 14 மணி நேர பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ நடத்திய 7 மணி நேர பத்திரிகையாளர் சந்திப்பின் […]

Maldives President 3 Min Read
Mohamed Muizzu - Zelensky

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய ரஷ்ய அதிபர் புதின்,”இத்தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது, பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில், இந்தியாவுக்கு முழு ஆதரவையும் அளிப்பதாகவும்” […]

#Modi 3 Min Read
Russian President Putin - PM Modi

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணாமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5-ம் தேதி கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், […]

3 Min Read
Heavy Rain TN

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, “நானே போபாக இருக்க விரும்புகிறேன்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில், போப்பாண்டவர் உடையில் தலை முதல் கால் வரை அணிந்திருக்கும் AI-யால் உருவாக்கப்பட்ட புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது.   View this post on Instagram   A post shared by President Donald J. Trump (@realdonaldtrump) […]

Donald Trump 3 Min Read

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை, மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பொறுப்பு அமைச்சர்களை நியமிப்பது, கட்சி வளர்ச்சி, செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு கொடுப்பது, இளைஞர்களை ஊக்குவிக்க முக்கிய பதவி வழங்குவது, தேர்தல் வியூகம், பொதுக்குழுவை நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனை முடிந்த பின் இந்த கூட்டத்தில், மதுரையில் ஜூன் 1-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் […]

#AIADMK 5 Min Read
EPS - BJP

Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3) மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக, தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடக்கவுள்ளது. மேலும், பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ISI இணைந்து நீண்ட நாட்களாக திட்டம் போட்டு பகல்ஹாம் தாக்குதலை உள்ளூர் OGW உதவியுடன் நடத்தி […]

#DMK 2 Min Read
tamil live news

கோவா கோயில் துயரம்.. முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு.!

கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இப்பொது, காயமடைந்தவர்கள் கோவா மருத்துவக் கல்லூரி (ஜிஎம்சி) மற்றும் மாபுசாவில் உள்ள வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் கூட்ட நெரிசலுக்கான காரணம் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. இந்த விபத்து சனிக்கிழமை அதிகாலையில் நடந்தது, கோயிலில் பல நூற்றாண்டுகள் […]

#Goa 3 Min Read
Shirgao Jatra In Goa

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று பெங்களூருடன் மோதல்.!

பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கேவுடன் பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்குவதற்காக பெங்களூரு கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மேட்ச் போட்டி நிறைந்தது, இந்தப் போட்டியானது அணிகளுக்கானது மட்டுமின்றி, இரு அணி ரசிகர்களுக்கும் இடையிலானது என்பதை ஸ்டேடியத்தில் […]

chennai super kings 4 Min Read
CSK vs RCB

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை முடிவில், மாநகராட்சி மற்றும்  நகராட்சிகளில் தெரு நாய்களை கணக்கெடுக்க உத்தரவிட்ட அவர், உடல்நலன் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு காப்பகம் அமைக்கவும், கால்நடை பல்கலைக்கழகங்களில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் ஆணையிட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை மீட்டு சிகிச்சை அளிக்க காப்பகங்களை உருவாக்க வேண்டும். நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்வது தொடர்பாக […]

dog 3 Min Read
M K Stalin - dog bite

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 10:30 மணியளவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், இந்தக் கூட்டம் குறித்து முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த கூட்டத்தில், அனைத்து திமுக […]

#DMK 4 Min Read
dmk