Author: கெளதம்

உ.பி.யில் இஸ்லாமிய மாணவரை தாக்கச் சொன்ன ஆசிரியர்! வைரலாகும் வீடியோ..,

உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர், வகுப்பறைக்குள் படிக்கும் மாணவர்கள் அனைவரையும் வரிசையாக வரவைத்து, இஸ்லாமிய மாணவர் ஒருவரை கன்னத்தில் அறையை சொல்லியுள்ளார். கப்பர்பூர் கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால், போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். வைரலாகும் அந்த வீடியோவில், மாணவர்களிடம் “ஏன் மெதுவாக அடிக்கிறாய்? வேகமாக அடி’ என ஆசிரியர் த்ரிப்தா தியாகி கூறுவது அதில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து மன்சூர்பூர் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், பள்ளியின் […]

3 Min Read
Muslim student in UP

மீண்டும் அதிகரித்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது. அந்த வகையில், நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று சாற்று அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5,480 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரண் 43,840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை, ஒரு கிராம் 80 ரூபாய் ,ஒரு கிலோ 80,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. நேற்றைய […]

2 Min Read
gold rate

#Chandrayaan-3: ரோவர் தரையிறங்கும் முன் சோலார் பேனல் திறக்கும் அறிய காட்சி!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் பாய்ந்தது. 40 நாள் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து ரோவர் வாகனம் சாய்வுதளம் வாயிலாக நிலவில் தரையிறங்கிய புகைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில், விக்ரம் […]

4 Min Read
Chandrayaan-3 rover

#Chandrayaan-3: லேண்டரில் இருந்து 8 மீட்டர் பயணித்த ரோவர்! இஸ்ரோவின் புதிய அப்டேட்…

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் பாய்ந்தது. 40 நாள் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து ரோவர் வாகனம் சாய்வுதளம் வாயிலாக நிலவில் தரையிறங்கிய புகைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில், விக்ரம் […]

4 Min Read

இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் நேரில் கலந்து கொள்ளவில்லை – ரஷ்ய அதிபர்

இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரில் கலந்துகொள்ளத் திட்டமிடவில்லை என்று கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்த பிரிக்ஸ் மாநாட்டில் காணொளி மூலம் வழியாகவே பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டிலும் புதின் காணொலி வாயிலாக பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லியில் இந்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் அடுத்த ஜி 20 தலைவர்களின் […]

3 Min Read
vladimir putin

கேரளாவில் ஜீப் கவிழ்த்து விபத்து – 9 பேர் பலி!

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மானந்தவாடியில் 25 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஓட்டுநர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். தலப்புழா, கண்ணோத் மலை அருகே உள்ள தோட்டத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், உயிரிழந்தவர்கள் அனைவரும் பெண்கள் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தின் போது […]

2 Min Read
Kerala jeep accident

பயணிக்கு நலக்குறைவு: டெல்லி-ஜபல்பூர் விமானம் அவசரமாக தரையிறக்கம்!

இன்று காலை டெல்லியில் இருந்து ஜபல்பூர் நோக்கி புறப்பட்ட விமானம், ஒரு ஆண் பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அலையன்ஸ் ஏர் மூலம் இயக்கப்படும் விமானம் டெல்லி விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட பிறகு, விமானத்தில் 52 வயது பயணி ஒருவருக்கு நடுவானில் நோய்வாய்ப்பட்டது. மேலும், அவருக்கு இரத்த அழுத்தம் குறையத் தொடங்கியது. இந்நிலையில், அந்த நபரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, காலை 9:40 மணியளவில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று ஜெய்ப்பூர் […]

2 Min Read

மகன் சண்முகபாண்டியனின் ‘படை தலைவன்’ வீடியோவை வெளியிட்ட விஜயகாந்த்!

விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய படத்துக்கு ‘படை தலைவன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், விஜயகாந்த் தொண்டர்கள் சந்திப்பின்போது வெளியிட்டார். கடைசியாக, மதுர வீரன் படத்தில் நடித்த விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் மீண்டும் ஒரு அதிரடி திரைப்படத்தின் மூலம் வியக்கவைத்துள்ளார். இயக்குனர் அன்பு இப்படத்தை இயக்க, இளையராஜா இசையமைக்கிறார். இந்த வீடியோவை விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடிவில் சண்முக பாண்டியன் […]

3 Min Read
PadaiThalaivan

அட இதை கவனித்தீர்களா? இறுதி நிமிடத்தில் சுதாரித்த லேண்டர்! என்ன நடந்தது?

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் பாய்ந்தது. 40 நாள் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது. தற்போது,  விக்ரம் லேண்டரில் இருந்த வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை தொடங்கிவிட்டது. ஒரு நிலவு நாள் என்பது பூமியை பொறுத்தவரையில் 14 நாட்கள் ஆகும். […]

8 Min Read
Chandrayaan-3 Mission

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில், அடுத்த 7 நாட்கள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வருகின்ற 31ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நிலவரம்: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் […]

3 Min Read
Rain

சிறையில் 20 நிமிடம்..! “இனி சரணடைய மாட்டேன்” டிரம்ப் எலான் மஸ்க் வேற லெவல் டிவீட் !

தேர்தல் முறைகேடு வழக்கில் சிறையில் சரணடைந்து ஜாமீனில் வெளிவந்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இனி சரணடையப்போவதில்லை என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அந்த பதிவுக்கு எலான் மஸ்க் ரீ ட்வீட் செய்துள்ளார், அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜார்ஜியா மாகாணத்தில் 2020ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக டிரம்ப் உள்ளிட்ட 18 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செயப்பட்டது. இந்த வழக்கு […]

6 Min Read
TRUMP AND MUSK

கடைசி விவசாயிக்கு 2 தேசிய விருதுகள்: நன்றி தெரிவித்து இயக்குனர் கடிதம்.!

சினிமா துறையினை இந்திய அரசினால் கௌரவவிக்கப்படும் உயர்ந்த விருதான தேசிய விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், சிறந்த தமிழ் திரைப்படமாக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்திற்கும் அதில் விவசாயியாக நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு பிரிவில் தேசிய விருது என 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை […]

3 Min Read
Director Manikandan

இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு!

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 5,475க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.43,800க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.79.50க்கு விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ஒரு கிராம் 5,480ரூபாய்க்கும், ஒரு சவரண் 43,840 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலை, ஒரு கிராம் 80 ரூபாய் ,ஒரு கிலோ 80,000ரூபாய்க்கும் விற்பனை […]

2 Min Read
gold

69NationalFilmAwards2023: RRR படத்துக்கு 6 தேசிய விருதுகள்!

சினிமா துறையினை இந்திய அரசினால் கௌரவவிக்கப்படும் உயர்ந்த விருதான தேசிய விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இன்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஆஸ்கார் விருது வென்ற ‘RRR’ படத்துக்கு 6 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த ஸ்டண்ட் பிரிவு, சிறந்த நடனம், சிறந்த  எபக்ட் பிரிவிலும், சிறந்த பொழுது போக்கு பிரிவிலும், சிறந்த […]

3 Min Read
rrr

பாகிஸ்தான் கேபிள் கார் விபத்து! பல மணி போராட்டத்திற்கு பின் 8 பேர் மீட்பு!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பட்டாகிராம் மாவட்டத்தில் ஒரு ஆற்றின் பள்ளத்தாக்கை கேபிள் கார் மூலமாக கடந்து செல்லும்பொழுது, பள்ளி மாணவர்கள் உட்பட பயணிகள் 8 பேர் நாடு வானில் அறுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கேபிள் காறில் சென்ற ஆறு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் சிக்கிக்கொண்டனர். சுமார், 1,200 அடி உயரத்தில் சிக்கொண்ட பயணிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், கேபிள் கார் சிக்கித் தவித்த பயணிகளை 15 மணி நேரத்திற்கு […]

2 Min Read
cable car in pakistan

கோவிலுக்கு ரூ.100 கோடி காசோலை அளித்த பக்தர்! ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

ஆந்திரப் பிரதேசம்: விசாகப்பட்டினம் மாவட்டம் சிம்ஹாசலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வராஹ லக்ஷ்மிநரசிம்மர் கோவிலில் உண்டியலில் பக்தர் ஒருவர் செலுத்திய 100 கோடி ரூபாய்க்கான காசோலையைக் கண்டு கோயில் அதிகாரிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். பிரசித்தி பெற்ற இந்த வராஹ லக்ஷ்மிநரசிம்மர் கோவிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் என்னும் பணி நடைபெறும். வழக்கம் போல், இம்முறையும் கோவிலின் உண்டியலில் பணத்தை எண்ணும் பணி நடந்து வந்தது. அப்போது, உண்டியலில் கிடந்த ரூ.100 கோடி காசோலையைக் கண்டு ஷாக் […]

3 Min Read
Lakshmi Narasimha Swamy Temple -fake check

கலிபோர்னியா பாரில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி, 6 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கலிபோர்னியாவில் உள்ள  பிரபல பார் ஒன்றில், ஓய்வுபெற்ற சட்ட அமலாக்கதுறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பேர் பலியாகினர் மற்றும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த 6 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற சட்ட அமலாக்க அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு சம்பந்தப்பட்ட மோதலில்  இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்,  […]

2 Min Read
shooting at California bar

தென்னாப்பிரிக்கா செய்தித்தாளில் சந்திரயான்-3: இணைந்து படித்த பிரதமர் மோடி – பிரேசில் அதிபர்!

தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரேசில் அதிபருடன் இணைந்து, தென்னாப்பிரிக்காவின் முக்கிய செய்தித்தாள் ஒன்றில், நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய வரலாற்று சிறப்புமிக்க கட்டுரையை பிரதமர் நரேந்திர மோடி படிக்கும் புகைப்படத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார். This morning at the BRICS Summit. pic.twitter.com/14r0ZmiHCx — Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 24, 2023 அவர் பகிர்ந்து கொண்ட அந்த புகைப்படத்தில், “இந்தியாவின் மோடி இந்த உலகத்திலிருந்து […]

3 Min Read
PM, Brazil President

நிலவை தொடா்ந்து, சூரியனை டார்கெட் செய்த இஸ்ரோ! ஆதித்யா-எல்1 விண்கலம் தயார்!

சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல் 1 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் பாய்ந்தது. 40 நாள் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, […]

7 Min Read
chandrayaan 3 - Aditya L1

14 நாட்கள் கழித்து ‘ரோவர்’ நிலை என்ன.! இஸ்ரோவின் பிளான் B சுவாரஸ்யம்!

14 நாட்கள் கழித்து ‘ரோவர்’ நிலை என்ன ஆகும் என்பது குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3 விண்கலம். 40 நாள் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் […]

9 Min Read
chandrayaan