சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக மலைப்பகுதி மேம்பாட்டு திறந்தவெளி மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை காரில் இருந்தபடி சந்தித்து அவர்களுடைய கேள்விகளும் பதில் அளித்தார். இது குறித்து பேசிய அவர் ” 5 நாள் பயணத்தில் மக்களை சந்திக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது […]
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு 10-வகுப்பு போது தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருந்த நிலையில், இன்று வெளியானது. எப்படி பார்க்கலாம்? மாணவர்கள் தங்கள் முடிவுகளை பின்வரும் இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் www.results.digilocker.gov.in , https://tnresults.nic.in/ அதைப்போலவே, மாணவர்கள் பதிவு செய்த செல்போன் […]
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத் தேர்வுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 4,107 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இதில் சுமார் 9.10 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இவர்களில் 4,57,525 ஆண்களும், 4,52,498 பெண்களும், ஒரு மாற்றுப் பாலினத்தவரும் அடங்குவர். மேலும், 28,827 தனித்தேர்வர்களும் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வு எழுதிய அனைவரும் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த […]
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள் அரசியல் வட்டாரத்தில் ஒரு பக்கம் எழுந்துள்ளது. ஏற்கனவே, பாஜக -அதிமுக கூட்டணி உறுதி என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த சூழலில், “NDA கூட்டணியில் தொடர்வது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளரும், எம்.எல்.ஏ.வுமான வைத்திலிங்கம் நேற்று தெரிவித்து இருந்தார். அதன்படி, இன்று மாலை ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய […]
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship – WTC) இறுதிப்போட்டிக்கான பரிசுத்தொகை எவ்வளவு என்பது குறித்த விவரத்தை அறிவித்துள்ளது. இந்த முறை பரிசுத்தொகை முந்தைய பதிப்புகளை விட இரு மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டு, மொத்தம் 5.76 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 49.27 கோடி இந்திய ரூபாய்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதிப்போட்டி ஜூன் 11 முதல் 15, 2025 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் […]
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைப்போல, நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, […]
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஸ்ரீநகர் பகுதிக்கு சென்று விமானப்படை தளத்தில் பார்வையிட்டு வீரர்களுக்கு மத்தியில் சில விஷயங்களை பேசினார். அதில் பேசிய அவர் ” ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றிகரமாக நடந்தது. இந்த நடவடிக்கை நம்மளை பாதுகாத்துக் கொள்ள மட்டுமல்ல, இந்தியாவுக்கு பதிலடியும் கொடுக்க தெரியும் எனவும் நிரூபித்துள்ளது. எதிரிகளை நாம் வீழ்த்திய விதத்தை அவர்களால் எப்போதும் மறக்க முடியாது. […]
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மற்றும் அமெரிக்க குடிமக்களை ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ஹமாஸை குறிவைத்து காசா மீது தொடர் தாக்குதல்களை தொடங்கியது. இந்த மோதலில், காசாவில் 52,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொடர்ந்தது. […]
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து மீண்டும் ஐபிஎல் போட்டி மே 17-ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, சொந்த ஊருக்கு சென்ற வீரர்கள் அனைவரும் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அணிக்கு திரும்பி வருகிறார்கள். இந்த சுழலில், இந்த சீசனில் காயங்கள் மற்றும் பிற காரணங்களால் பல அணிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல […]
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு “சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு” என்ற பெயரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமனி கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். மாநாட்டில் வந்த கூட்டம் எந்த அளவுக்கு இருந்தது என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். மாநாடு நடந்து முடிந்து சில நாட்கள் ஆகியும் கூட மாநாடு […]
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் நீதிபதி ஆர். நந்தினிதேவி இந்த வழக்குக்கான தீர்ப்பையும் அறிவித்தார். அதன்படி கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, […]
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள் ஒரு பக்கம் எழுந்துள்ளது. ஏற்கனவே, பாஜக -அதிமுக கூட்டணி உறுதி என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த சூழலில், “NDA கூட்டணியில் தொடர்வது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளரும், எம்.எல்.ஏ.வுமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில், ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையில், அதிமுக தொண்டர்கள் உரிமை […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியதோடு இந்திய அணிக்கு பின்னடைவாகவும் அமைந்தது. அதிலும் குறிப்பாக கேப்டனாக இருந்த ரோஹித் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற காரணத்தால் இனிமேல் எந்த வீரர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவார் என்கிற கேள்விகளும் எழுந்தது. ரோஹித் ஷர்மா மே 7, 2025 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதைத் […]
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக போகிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இரண்டு நாடுகளும் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவித்து போரை நிறுத்தியது. இருப்பினும் நீங்கள் தொடங்கினாள் நாங்கள் பதிலடி கொடுப்போம் என இந்தியா தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறது. இந்த சூழலில், இன்று, ஏப்ரல் 23, 2025 முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் காவலில் […]
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த தேர்வுக்கான முடிவுகள் எப்போது மாணவர்கள் காத்திருந்த நிலையில், அதனைப்பற்றி சிறிய தகவலும் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே, +2 (HSE +2) பொதுத் தேர்வு முடிவுகள் விரைவாகவே அதாவது மே 8, 2025 அன்று வெளியானது. அதைப்போலவே, 10ஆம் வகுப்பு பொது தேர்வுகளின் முடிவுகளும் விரைவாகவே வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை […]
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் மறுதேர்வுக்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது? எந்த தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப காலம்: துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மாணவிகள் மே 14, 2025 முதல் மே 31, 2025 வரை மட்டுமே விண்ணப்பம் செய்துகொள்ள […]
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. போர் நிறுத்தம் செய்யப்பட்டது முதல் அதற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் முதல் ஆளாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்திருந்தார். எனவே, இந்தியா VS பாகிஸ்தான் போர் நிறுத்தம் ட்ரம்ப் எதற்காக அறிவித்தார் என்கிற கேள்விகளும் எழுந்தது. இந்த சூழலில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து […]
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 9 பேருக்கு நேற்று ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கானது அதிமுக ஆட்சியிலே தொடங்கிய நிலையில், அப்போது தீர்ப்பு கிடைக்கவில்லை. இப்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு தான் தீர்ப்பு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அதிமுகவை சீண்டி பதிவு ஒன்றை வெளியீட்டு […]
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின் சம்பளத்தை உயர்த்திவிடுவார்கள். அப்படி தான் நடிகர் சசிகுமார் கடைசியாக டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூல் ரீதியாக 40 கோடிகளை தாண்டியுள்ளது. எனவே, இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் சம்பளத்தை உயர்த்துவாரா? என்கிற கேள்விகளும் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த சூழலில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் வெற்றி […]
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 9 பேருக்கு இன்று ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கானது அதிமுக ஆட்சியிலே தொடங்கிய நிலையில், அப்போது தீர்ப்பு கிடைக்கவில்லை. இப்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு தான் தீர்ப்பு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அதிமுகவை சீண்டி பதிவு ஒன்றை வெளியீட்டு […]