இஞ்சி டீ குடிப்பதால் நமது உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன என்பதை பற்றி அறிவீரா !

இஞ்சி டீயை நாம் தினமும் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். இஞ்சி டீயை நாம் தினமும் குடித்து வந்தால் அது நமது உடலில் இருக்கும் காய்ச்சல் மற்றும் சளி,இருமல் , வயிறு உப்பிசம் முதலிய நோய்களை குணப்படுத்த வல்லது. மேலும் குளிர்காலங்களில் நாம் நம்மை நோயின் தாக்கத்தில் இருந்து காத்து கொள்வதற்கு நாம் பல கஷாயங்களை எடுத்து வருகிறோம். அந்த வகையில் இந்த இஞ்சி டீயை நாம் குளிர்காலத்தில் … Read more

திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த பார்த்தீபன் !

நடிகர் பார்த்தீபன் கோலிவுட் சினிமாவில் உள்ள மிக சிறந்த இயக்குநர் ,நடிகர் என பன்முக திறமை கொண்டவர்.இவர் கோலிவுட்  சினிமாவில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் நடிகர் பார்த்தீபன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ,தனது திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.அதில் அவர் பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணத்தை விட காதல் திருமணம் மிகவும் எமோஷனல் மற்றும் செண்டிமெண்ட் நிறைந்தது. மேலும் வாழ்க்கையில் சின்ன சின்ன மாறுபாடுகள் கண்டிப்பாக வரும். இதனால் பிரிவு கூட வரும் … Read more

தல 60 அஜித் நியூ லுக்கில் இப்படி அசத்துகிறாரே ! வைரலாகும் புகைப்படங்கள் !

தல அஜித் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்.அவர் நடிப்பில் வெளி வந்த “நேர்கொண்ட பார்வை” படம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கொண்டாட வைத்தது.இவர்  “நேர்கொண்ட பார்வை” படத்தை அடுத்து ” தல 60″ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தை “நேர்கொண்ட பார்வை” படத்தை தயாரித்த போனிகபூர் தயாரிக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தை எச்.வினோத் தயாரிக்க இருக்கிறார். எப்போதும் அஜித் சால்ட் & பெப்பர் லுக்கில் தான் இருப்பார். தற்போது இவர் தல … Read more

மனைவி விவாகரத்து விண்ணப்பித்தவுடன் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த கணவன் !

ரஷ்யாவில் சரதோவ்  நகரில் வசித்து வருபவர் ரோமன் மின்காய்லொவ் -ஜெரினா தம்பதிகள். இவர்களுக்கு சோபியா என்ற 4 வயது பெண்குழந்தையும் ,ஆர்யோம் எனும் ஆண்குழந்தையும் இருகிறது. இந்நிலையில் ரோமன் இரயில்வேயில் வெளியே பார்த்து வந்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி வேறு ஒருவரை காதலிப்பதாக ரோமனுக்கு சந்தேகம் வந்துள்ளது.இதனால் மனைவி ஜெரினா உடனே சென்று விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். அவர் விவகாரத்திற்கு விண்ணப்பித்த அடுத்த நொடியே மாடியில் பால்கனியில் இரண்டு குழந்தைகளுடன் குதிக்க போவதாக கூறி வீடியோ காலில் கூறியுள்ளார்.இதனை … Read more

சீரஞ்சீவிக்கு சொன்னது போல் ரஜினிகாந்திற்கும் அரசியல் வேண்டாம் என்றேன் !அமிதா பச்சனின் ஓபன் டாக் !

நடிகர் சீரஞ்சீவி மலையாள சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இவர் நடிப்பில் சைரா நரசிம்ம ரெட்டி படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது.இந்த படத்தில் அமிதா பச்சன் ,விஜய் சேதுபதி, நயன்தாரா ,தமன்னா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் விளம்பரவிழாவில் சமீபத்தில் நடந்தது.அந்த விழாவில்நடிகர் அமிதா பச்சன் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசுகையில் நான் சிரஞ்சீவியிடம் அரசியலுக்கு வர வேண்டாம் என்று அறிவுரை கூறினேன்.ஆனால் அவர் கேட்க வில்லை.அதே … Read more

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிய சத்ய ராஜ் !

இயக்குனர் மணிரத்னம் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குனர்.இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி இருக்கிறார்.இந்த படத்தில் ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் , விக்ரம், சத்யராஜ் ,அமிதா பச்சன் என பலரும் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த படம் மிக பெரிய பொருட் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க இருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே நடிகர் சத்யராஜ் குணசித்திர வேடத்தில் கடப்பாவாக நடித்து “பாகுபலி” படத்தில் மிக பெரிய புகழை பெற்றார். … Read more

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இதை கடைபிடிங்க !

இதய ஆரோக்கியம் சில தவறான உணவு பழக்கம் மற்றும் மனஅழுத்தம் ,உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது முதலிய காரணங்களால் நமது இதயம் ஆரோக்கியத்தை இழக்கிறது.இந்த பதிப்பில் இதை ஆரோக்கியத்தை மேம்படுத்த என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்பதை பற்றி படித்தறியலாம். உடற்பயிற்சி :   இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு முதலில்  அவசியம்.யோகா ,நீச்சல்  முதலியவற்றை கூட நாம் செய்யலாம்.இது இதயத்தை எப்போது ஆரோக்கியமாக வைத்திருக்கும். உடல் எடை : இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நாம் நமது … Read more

குழந்தையுடன் பாட்டு பாடி வீடியோவை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம் !

நடிகை விஜய லஷ்மி கோலிவுட்  சினிமாவில் “சென்னை 600028” படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு புகழ் பெற்றார். இந்நிலையில் இவர் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் சீரியல் தொடர்களிலும் தற்போது நடிக்க தொடங்கி விட்டார்.இவர் தற்போது அவரது மகனுடன் பாட்டு பாடிய ஒரு வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த … Read more

தர்சனின் காதலி சனம் ஷெட்டியின் கலக்கல் கிளிக்ஸ் !

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தர்சன்.இலங்கையை சேர்ந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. இந்நிலையில் தர்சன் சனம் ஷெட்டியை காதலித்து வருகிறார். சனம் ஷெட்டி சமீபத்தில் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.பின்பு அவர் மீண்டும் உடல் நலம் பெற்றுள்ளார்.இந்நிலையில் சனம் அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். … Read more

ரஜினியை நேரில் பார்த்து பேசிய பிரபல கிரிக்கெட் வீரர் !

நடிகர் ரஜினி கந்த கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படம் 2020 பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த ரஜினி சமீபத்தில் அளித்த பேட்டியில் படம் சிறப்பாக வந்துள்ளது என்று பேட்டியும் கொடுத்திருந்தார்.இந்நிலையில் ரஜினியை பிரபல ஹோட்டல் லிப்டில் செல்லும் போது எதற்ச்சையாக கிரிக்கெட் வீரர் ஹேமங் பாதணி பார்த்துள்ளார். இது குறித்து அவர் அவருடைய … Read more