ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா சென்னை அப்போலோவில் அனுமதி.!

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா சென்னை அப்போலோவில் அனுமதி.!

Minister Roja

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா கால்வலி காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஆந்திர மாநில நகரி தொகுதி எம்எல்ஏவாகவும் , சுற்றுலா மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராகவும் உள்ள நடிகை ரோஜா தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கால் வலி ஏற்பட்டு அதன் காரணமாக மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

Join our channel google news Youtube