போணியாகாத விஜய் ,அம்லா!ராகுலுக்கு ரூ.11 கோடி?

போணியாகாத விஜய் ,அம்லா!ராகுலுக்கு ரூ.11 கோடி?

Default Image
ஐபிஎல் 2018 டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் அதிர்ச்சிகரமாக சில வீரர்கள் விலைபோகவில்லை.
கிறிஸ் கெய்ல், ஜோ ரூட்டுக்கு அடுத்ததாக முரளி விஜய் விலை போகவில்லை. ஆனால் கேஎல். ராகுலுக்கு கடும் போட்டி நிலவியது.
Image result for rahul vs murali vijay
இதில் சன் ரைசர்ஸ் அணி ரூ.10.5 கோடி விலை நிர்ணயித்தது. ஆனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.11 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலம் எடுத்தது.
முரளி விஜய்க்கு அடிப்படை விலை ரூ.2 கோடி. கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரைட் டு மேட்ச் கார்டு இருந்தும் அவரை ஏலம் எடுக்கவில்லை.
Related image
மேலும் தென்னாப்பிரிக்க வீரர் ஹசீம் ஆம்லாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …
Join our channel google news Youtube