உள்ளாடை இல்லாமல் போஸ்…34 வயதில் கிளாமர் காட்டும் தமன்னா.!

நடிகை தமன்னா சமீபத்தில் தனது கிளாமர் போட்டோ ஷூட்டில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை தமன்னா கடைசியாக ஜெயிலர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜெயிலர் படத்தில் பெரியதாக ரோலில் நடிக்க வில்லை என்றாலும், அதில் இடம்பெற்றுள்ள காவலா பாடலில் அவர் ஆடிய நடனம் தமிழ் சினிமா மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் ட்ரெண்ட் ஆனது.

Tamannaah glamor photo shoot
Tamannaah glamor photo shoot image Tamannaah

இருந்தாலும், கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பாந்த்ரா மற்றும் போலா ஷங்கர் ஆகிய படங்களின் மோசமான வெற்றியால் வாடி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, நடிகை தமன்னாவும் நடிகர் விஜய் வர்மாவும் கடந்த சில மாதங்களாகவே டேட்டிங் செய்து வந்த நிலையில், இருவருமே தாங்கள் இருவரும் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டனர்.

Tamannaah glamor photo shoot
Tamannaah glamor photo shoot image Tamannaah

தற்பொழுது, தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில், தமன்னா ஆரஞ்சு நிற கவுனில் ஒவ்வொரு பிட் கவர்ச்சியாகவும் இருப்பதை காணலாம். இதனை பார்த்த நெட்டிசன்கள் உள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்திருப்பதாக கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

Tamannaah glamor photo shoot
Tamannaah glamor photo shoot image Tamannaah

மேலும் தமன்னா தனது பதிவில், “இது ஆரஞ்சு அல்ல, சிவப்பு என்று நினைக்கும் அனைவருக்கும் 2 நிமிட மௌனம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

READ MORE – சட்டுன்னு ஷாக் ஆயிடுச்சு…பிட் துணியில் கிக் ஏத்தும் சமந்தா.!

Tamannaah glamor photo shoot
Tamannaah glamor photo shoot image Tamannaah

தற்பொழுது, இவரது கை இருப்பில் அரண்மனை 4 , வேதா, ஸ்திரீ 2 ஆகிய திரைப்படங்கள் உள்ளது. இதனிடையே, இவரது காதலன் நடிகர் விஜய் வர்மா தற்போது சூர்யாவின் 43வது திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamannaah glamor photo shoot
Tamannaah glamor photo shoot image Tamannaah
author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment