நடிகை ரிச்சா தத்தா திருமணத்தை நிறுத்திய கொரோனா – கடுப்பில் ரசிகர்கள்!

நடிகை ரிச்சா தத்தா திருமணத்தை நிறுத்திய கொரோனா – கடுப்பில் ரசிகர்கள்!

Default Image

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை ரிச்சா சத்தா. இவர் தற்போது நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பைசூல் என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெறுவதாக திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தார்கள். ஆனால், உலகம் முழுவதும் பீதியை கிளப்பி உள்ள கொரோனாவால் இவர்களின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டுக்குள் நிச்சயமாக திருமணம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். இருப்பினும் அவரது ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்

Join our channel google news Youtube