இது என்னமா டிரஸ்? லாஸ்லியாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

இது என்னமா டிரஸ்? லாஸ்லியாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

LosliyaMariyanesan

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவர் அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் எப்போதும் மக்களின் மனதில் நீங்காத இடத்தில் இருக்கிறார். இவர் “கூகுள் குட்டப்பா” ,பிரண்ட்ஷிப் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்த படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.  ஆரம்ப காலத்தை போல பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் வாய்ப்புக்காக கடந்த சில நாட்களாகவே லாஸ்லியா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு தானும் இங்கு தான் இருக்கிறேன் என்பதனை காட்டி கொண்டு வருகிறார்.

சூர்யாவுக்கு இணையாக சண்டை போடும் திஷா பதானி! கங்குவா படத்தின் லேட்டஸ்ட் தகவல்!

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு நிற உடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது கிழிந்த ஆடையுடன் சில புகைபடங்கைளை வெளியிட்டுள்ளார். அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


புகைப்படங்களை பார்த்த பலரும் இது என்னமா ட்ரஸ்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் நடிகை லாஸ்லியா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் வேதனையில் இருக்கிறார். பேட்டி ஒன்றில் கூட தான் வேண்டு என்று படத்தில் நடிக்காமல் இல்லை சரியான கதைகள் வரவில்லை அதனால் நடிக்காமல் இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *