நடிகர் – நடிகையர் முத்தம் கொடுத்து பயப்படுவார்களே! வருத்தம் தெரிவித்த பிரபல நடிகர்!

நடிகர் – நடிகையர் முத்தம் கொடுத்து பயப்படுவார்களே! வருத்தம் தெரிவித்த பிரபல நடிகர்!

Default Image

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு ஒவ்வொரு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
இதனால், பலரும் பல பாதுகாப்பான வழிமுறைகளை கையாண்டு வருகையில், பிரபல பாலிவுட் இயக்குனர் ஷூஜித் சிர்கார் தன் சமூக வலைதளப்பாக்கத்தில், ‘கொரோனா தொற்று அனைவரையும் பயமுறுத்திவிட்டது.  உலகம் இயல்பு நிலைக்கு திரும்பினாலும், நடிகர் – நடிகையர் முத்தம் கொடுத்து நடிக்க பயப்படுவார்களே என்பது தான் கவலையாக இருக்கிறது.’ என பதிவிட்டுள்ளார்.

Join our channel google news Youtube