மலையாள படத்தில் களமிறங்கும் நடிகர் கிருஷ்ணா……!!!

மலையாள படத்தில் களமிறங்கும் நடிகர் கிருஷ்ணா……!!!

Default Image

நடிகர் கிருஷ்ணா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்.  பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.கிருஷ்ணா, நடிகர் தனுஷுடன் ‘ மாரி-2 ‘ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் கிருஷ்ணா அடுத்ததாக மலையாள சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார். சுனில் கரியட்டுகரா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியதாக கிருஷ்ணா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு “பிக்காசோ” என பெயரிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Join our channel google news Youtube