கர்ப்பமான நிலையில், கலாச்சார உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ஆலியா!

கர்ப்பமான நிலையில், கலாச்சார உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ஆலியா!

Default Image

ஆலியா மானசா  தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ராஜாராணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலில். ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் நடித்திருந்தனர். இதனையடுத்து, இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

தற்போது ஆலியா மானசா கர்ப்பமாக உள்ள நிலையில், இவர்  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் கலாச்சார உடையில், உடையில் எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள், 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

This s simply superb one @varnudais ????????????????made me luk so elegant..that’s lovely @varnudais

A post shared by Alya Manasa (@alya_manasa) on

Join our channel google news Youtube