செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி ஒருவர் கொடூர கொலை முயற்சி.!

செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி ஒருவர் கொடூர கொலை முயற்சி.!

Murder

செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். 

செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த லோகேஷ் என்பவரை ஒரு மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்துள்ளது. அந்த நபரை வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொடூரமான முறையில் அந்த கும்பல் கொலை முயற்சில் ஈடுபட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் லோகேஷ் அரசு மருத்துவமனையில் கவலை கிடமாக இருக்கிறார். கொலை செய்துவிட்டு தப்பியோடிய அந்த கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Join our channel google news Youtube