கொடி பட நாயகியின் அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

கொடி பட நாயகி அனுபமா பரமேஸ்வரன் தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னனி நாயகியாக வலம் வரும் நடிகை தான் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழ் திரையுலகில் கொடி எனும் படத்தில் தனுஷுக்கு  ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமாகினார்.

தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை வழக்கமாக பதிவிடும் இவர், தற்பொழுதும் அட்டகசமான தனது புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Me looking into my refrigerator be like ???? #whatlockdowndidtome #foodfoodfood

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96) on

author avatar
Rebekal