மரியாதை என்பது தமிழனுக்கு மட்டுமே உரித்தான ஒன்று…! இலங்கை சென்ற நடிகர் சதீஷ் என்ன பண்ணிருக்காருனு பாருங்களேன்……!!!!
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் சாதாரணமாக யாருடன் பேசினாலும் அதில் அவர்களை கலாய்த்து தள்ளுவார். அவரது ட்விட்டர் பக்கத்திலும் இப்படிபட்ட நிகழ்வுகளை பார்க்கலாம்.
காமெடி நடிகரான சதீஷ் சமீபத்தில் இலங்கைக்கு சென்றுள்ளார். இவர் என்ன காரணத்திற்க்காக இலங்கைக்கு சென்றார் என்ற தகவல் தெரியவில்லை. ஆனால், சென்ற அவர் அங்கு போராடி உயிர்நீத்த திரு.தலிபான் அவர்களின் நினைவாக அவரது கல்லறைக்கு சென்று புகைப்படம் எடுத்து அதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.