பிக்பாஸ் வீட்டில் கதறியழும் ஐஸ்வர்யா…! நடந்தது என்ன தெரியுமா…?

Default Image

பிக்பாஸ் 22வது சீசன் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புடனும் த்ரில்லிங்கான டாஸ்க்குடனும் நடந்து வருகிறது.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் ஜெயிக்க போவது யாரென்று யாருக்கும் தெரியாது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும், ஓட்டுக்களையும் பெற்று வருகிறார் ரித்விகா.

இதனையடுத்து ரித்விகா சென்ராயனின் வீட்டிற்குள் சென்று அவரை போலவே சென்று வருவதாக கூறுகிறார்கள். இந்நிலையில் ரித்விகாவை ஐஸ்வர்யா கட்டி பிடித்து அழுகிறார்.

என்ன காரணமாக இருக்கும்…? பொறுத்திருந்த்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்